Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | “நான் ஒரிஜினல் தோட்டத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவன்!”

“நாங்கள் இந்த நாட்டில் பதிவுப் பிரஜைகளாக இருந்தோம். கடதாசிப் பிரஜைகள் என்றே கூறலாம். என்னுடைய பெயர், தந்தையின் பெயர், குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு இலக்கங்களும் கொடுக்கப்பட்டன. இந்த நாட்டில் மாடுகள், கைதிகளுக்குத்தான் இலக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இலக்கங்கள் கொடுக்கப்பட்ட பிரஜைகளாகக்…

Democracy, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இருவழியில் தமிழ்த்தேசியம்

Photo, NEWSFIRST தமிழ்த் தேசிய அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது. ஒன்று,  தீவிரத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முற்றுமுழுதாகவே கற்பனையில் சமராடுவது. கடுமையான அரச எதிர்ப்பு, பிற இன, மத வெறுப்பைக் காட்டுவதெல்லாம் இந்தத் கற்பனைத் தீவிரத் தன்மையின் வெளிப்பாடுகளே (குரைக்கிற நாய்…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இன்னும் எத்தனைக் காலம் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து போராடுவது?

Photo, SELVARAJA RAJASEGAR தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக அதிகரிக்கும்படியாக அரசாங்கம் ஏப்ரல் 27ஆம் திகதி வர்த்தமானி ஒன்றினை வெளியிட்ட பின் தோட்டக் கம்பனிகள் சார்பாக முதலாளிமார் சம்மேளனம் வழக்குத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து மே 21ஆம் திகதி…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை முன்னென்றும் காணாத அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில்

Photo, United National Party FACEBOOK இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதித் தேர்தல்களில் எந்த ஒன்றின்போதும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போது நிலவுகின்றதைப் போன்ற குழப்பகரமான  அரசியல் சூழ்நிலையை நாம் கண்டதில்லை. நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் அறிந்து கொண்டவர்களாகத்தான் அரசியல்வாதிகள்…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

சுமந்திரன்: புதிய காலத்துக்கான அரசியல் முகம்

Photo, AP Photo/Eranga Jayawardena தமிழ்த் தேசிய அரசியலில் அநேகமாக எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா? ஏனென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வெற்றியடைய வைப்பதற்கும் சுமந்திரன்…

Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

எதிர்பார்க்கும் பாரிய தேர்தல் வெற்றியை மோடியால் பெறமுடியுமா?

Photo, INSIDE STORY உலகின் அல்லது மனிதகுலத்தின் மிகப்பெரிய ஜனநாயகச் செயன்முறை என்று வர்ணிக்கப்படும் இந்திய லோக்சபா தேர்தல் அதன் இறுதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவுடன் நேற்று சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. சுதந்திரத்துக்குப் பின்னரான 18ஆவது லோக்சபாவைத் தெரிவுசெய்வதற்கு இந்திய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். நாளை…

Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

‘பொதுவேட்பாளர்’ என்ற ‘மாயமான்’ 

Photo, AFP “தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர் வரையில் இதில் உள்ளடக்கம். அப்படித் தேசமாகத்…

End of War | 15 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

கந்தகக்காட்டில் கடைசிநாள்…

  மணல்வெளியில் கடற்கரையில் கதறிய குரல்கள் இன்னும் அடங்கவில்லை. அந்த உப்பு காற்றில் கரைந்து, தொலைத்த எதையோ தேடி இன்னமும் அங்கேதான் அலைந்து கொண்டிருக்கின்றன. அது… கண் முன்னே தொலைத்த பெற்றோராய் இருக்கலாம். காணாமல்போன பிள்ளைகளாய் இருக்கலாம்.. இன்னும் கிடைக்காத உரிமைகளாக இருக்கலாம்… எல்லாமே அன்று…

Constitution, Democracy, Elections, End of War | 15 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள்; தமிழர் அரசியல் எங்கே போகிறது?

Photo, SELVARAJA RAJASEGAR சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை…

Democracy, End of War | 15 Years On, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

(PHOTOS) | அழுகுரல்களால் நிரம்பிய முள்ளிவாய்க்கால்

Photos, SELVARAJA RAJASEGAR ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இலங்கை அரச முப்படையினரால் படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான உறவுகளின் அழுகுரல்களால் முள்ளிவாய்க்கால் நிரம்பியது. எந்தளவு கொடூரமாக அப்பாவி மக்கள் மீது போர் ஏவப்பட்டது என்பதற்கு சான்றாதாரங்களாக நினைவேந்தல் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலின்…