Colombo, CORRUPTION, Democracy, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை மறுசீரமைப்பு அறிக்கையும் அதன் பரிந்துரைகளும்: சில அவதானிப்புகள்

Photo, DAILY SABAH அறிமுகம் தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) நாடாளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி…

Culture, Democracy, DEVELOPMENT, Economy, Education, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையகம் 200: சில அவதானிப்புகள்

Photo, Youtube Screenshot  மலையக மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,…

Colombo, Democracy, DEVELOPMENT, POLITICS AND GOVERNANCE

பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதியை விட மத்திய வங்கி ஆளுநர் மீது இலங்கையர்கள் நம்பிக்கை

Photo, EconomicTimes ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நாடாளுமன்ற விவகார ஆலோசகருமான பேராசிரியர் அஷு மாரசிங்க அண்மையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ‘துலாவ’ விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்…

Colombo, CORRUPTION, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

பொறுப்புக்கூறல் இல்லாமல் இனிமேலும் கடன்கள் வழங்கப்படக் கூடாது?

Photo, Selvarja Rajasegar ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் பிரகாரம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்திய அரசாங்கம் என்பன இணைந்து எமது கொடூரமான அரசாங்கத்தை இந்த நெருக்கடியிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து நான் பெருமளவுக்கு ஏமாற்றமும்,…

Democracy, DEVELOPMENT, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனநாயகமா அபிவிருத்தியா: இலங்கையின் எதிர்காலம்?

Photo credit: Selvaraja Rajasegar இக்கட்டுரை சர்வதேச ஜனநாயக தினத்தினை முன்னிட்டு எழுதப்பட்டது. அண்மைக்காலங்களில் இலங்கை உட்பட பல நாடுகளில் ஜனநாயகம் தொடர்பான அதிகரித்த கரிசனையொன்று எழுச்சியடைந்து வருவதும் இக்கட்டுரை எழுதப்படுவதற்கு பிறிதொரு காரணமாகும். Freedom House நிறுவனம் “லொக் டவுன்” காலத்தில் ஜனநாயகத்தின்…

Agriculture, Democracy, DEVELOPMENT, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தோட்ட வறுமை குறித்த ஒரு மீள் பரிசீலனை

Photo: Thehowarths அறிமுகம்: ஜூலை 25ஆம் திகதி ஞாயிறு வீரகேசரியில் “வீட்டு வேலை கலாச்சாரத்தை தவிர்ப்போம்” என்ற மகுடத்தில் வெளிவந்த கட்டுரையில் கலாநிதி ரமேஷ் வறுமை பற்றி கூறிய கருத்தானது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. அவர் கூறுகிறார், “ மலையகத்தில் வறுமை குறித்து பெரிதாக…

DEVELOPMENT, Economy, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

INFOGRAPHIC: ரூபா 9.9 பில்லியனில் மக்களுக்கு என்ன சேவைகள் வழங்கலாம்?

Photo: PINTEREST இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களைப் புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் (Israel Aerospace Industries) பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இம்மாதம் தொடக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது. In a deal worth…

DEVELOPMENT, Education, Environment, HUMAN RIGHTS, Identity, Language, RELIGION AND FAITH

(VIDEO) வாகரை வேடுவர் சமூகம்: பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மட்டக்களப்பு, வாகரை என்ற பெயரினைக் கேட்டால் நம் நினைவில் சில விடயங்கள் உடனடியாக தோன்றும். அவற்றில் ஒன்று தான் வாகரை வேடுவர் சமூகத்தினர். கடந்த கால உள்நாட்டு யுத்தம் முதல் இன்று வரை ஒரு சில சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதில் வேடுவர் சமூகமும்…

Colombo, Constitution, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம்: அரசியலமைப்பு ஜனநாயகத்திலிருந்து உருவாகும் சட்டமா?

Photo: FORBES உத்தேச கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவினால் உருவாகக்கூடிய அரசமைப்பு மற்றும் சட்டரீதியிலான பாதிப்புகள் என்ன? வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் அதன் பாதிப்புகள் என்பவற்றின் அடிப்படையில் இந்தச் சட்ட மூலம் எங்கள் அரசமைப்பிற்கு முரணாண விதத்தில் வேறுபட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக துறைமுகநகர் உருவாக்கம்…

DEVELOPMENT, International, POLITICS AND GOVERNANCE

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு; கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா

பட மூலம், South China Morning Post தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா, வியட்னாம்) அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவே ஆகும். அமெரிக்க ஜனாதிபதித்…