வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும்
Photo, Dr S. Jaishankar fb page வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதுடன் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த…