
அசோக ஹந்தகமவின் ‘ராணி’: நமது வரலாற்றின் ஓர் இருண்ட கால கட்டத்தின் சித்திரம்!
Photo, IMDb கடந்த இரண்டு வாரங்களாக ஒட்டுமொத்த சிங்கள சமூக ஊடகங்களும் கொண்டாடிவரும் அசோக ஹந்தகமவின் ‘ராணி’ திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘Biopic’ வகையைச் சேர்ந்த ஒரு படைப்பு. சொல்லப் போனால் ஹந்தகம இயக்கியிருக்கும் இரண்டாவது ‘Biopic’ படம். நோபல்…