Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஞானசார சர்ச்சை அரசுக்கும் மகாசங்கத்துக்கும் இடையிலான பாரம்பரிய உறவில் புதிய கோட்டை வரையுமா?

இலங்கை அரசியலிலும் சிங்கள பௌத்த சமூகத்திலும் மகாசங்கம் (பௌத்த பிக்குகள்) செலுத்திவரும் செல்வாக்கு அல்லது ஆதிக்கம் வரலாற்று ரீதியாக ஆழமான வேர்களைக் கொண்டது. “அரசனை/ ஆட்சியாளர்களை உருவாக்குவதும் அழிப்பதும் மகாசங்கமே” என்ற பிம்பம் நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும், சிறைவாசம் அனுபவிக்கும் சிங்கள பௌத்த…

22nd Amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, War Crimes

அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் ஆர்வம் காட்டும் சாத்தியமில்லை

Photo, Anura Kumara Dissanayake fb அநுர குமார திசாநாயக்க, இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவரது இந்த வெற்றி, நாட்டில் நிலவிய அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்ட ஒரு தெளிவான மாற்றத்திற்கான மக்கள் தீர்ப்பாகவே அமைந்தது. தனக்கு முன்…

Colombo, CORRUPTION, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

PSTA வர்த்தமானி: கருத்துச் சுதந்திரத்தின் இறுதிச் சடங்கா?

Photo, Anura Kumara Dissanayake FB page ஒரு நாட்டில் ஏதேனும் ஒரு சட்டத்தை இயற்றும்போது, மனித உரிமைகள் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதும் அவற்றை மேம்படுத்துவதும் ஒரு நாகரீகமடைந்த அரசின் முதன்மைப் பொறுப்பாகும். அதுமட்டுமன்றி, அனைத்து மனித உரிமைகளுக்கும் கருத்துச் சுதந்திரமே அடிப்படை…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஓய்வுபெறும் வயது குறித்த விவாதம்: சட்டத்தரணிகளுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் உரித்தாவது ஏன்?

Photo, AP 2026 ஜூலை 27 அன்று, இலங்கையின் நீதித்துறை அமைப்பின் அனைத்து மட்டங்களிலுமுள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தும் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற…

CORRUPTION, Democracy, DEVELOPMENT, Economy, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, SCIENCE AND TECHNOLOGY

உள்ளூராட்சி மன்றங்களில் வேரூன்றிய ஊழலும் செயற்கை நுண்ணறிவின் தீர்வுகளும்

Photo, Linkedin ஒரு சாதாரண குடிமகன் தனது காணி எல்லையை அளவிடுவதற்கோ அல்லது ஒரு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான வரைபட அனுமதியைப் பெறுவதற்கோ தனது பிரதேச சபைக்குச் செல்லும் ஒவ்வொரு தடவையும் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புகள் இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பில் வேரூன்றியிருக்கும் பெருநோயின் வெளிப்பாடாகும். நாடளாவிய…

CORRUPTION, Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் கொண்டுவந்த மாற்றம் என்ன?

Photo, THE HINDU தமிழ்நாட்டு அரசியலில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கத்தின் இரு பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் கொண்டிருந்த ஆதிக்கத்துக்கு இடையூறு செய்து ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்

Photo, THE PARLIAMENT OF SRI LANKA முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில்…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா?

Photo, GETTY IMAGES மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மற்றைய கட்சிகள் குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்ட காலம் ஒன்று இருந்தது….

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, DEVELOPMENT, Economy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசாநாயக்க

Photo, @anuradisanayake ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50…

Colombo, Constitution, CORRUPTION, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்

Photo, NY TIMES தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர்…