Culture, Democracy, Economy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுகூர்தலும் சகவாழ்வுக்கான பற்றுறுதியும்

Photo, Transcurrents இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முஸ்லிம் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் சம்பவம் வட‌ பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தமிழ் – முஸ்லிம் உறவுகளின் நீண்ட வரலாற்றில் ஒரு இருண்ட கறையை விட்டுச் சென்றது….

Agriculture, Constitution, Democracy, DEVELOPMENT, Economy, Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒன்றிணைந்து தயாரித்துள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினால் மன்னார் தீவின் மக்களும் அதன் உயிரியல் சமூகமும் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன….

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஹம்மெலியவத்தை தோட்டம்: பல தசாப்தகால சுரண்டல் மற்றும் உடனடி வெளியேற்றம்

Photo, VOPP என்பது வயதான கோபால் சந்தானம், ஒரு மலையகத் தமிழர், 1945ஆம்ஆம் ஆண்டு காலி மாவட்டத்தின் பத்தேகம பிரிவில் உள்ள ஹம்மெலியவத்தை என்ற தோட்டத்தில் பிறந்தார். அவர் தனது 14 வயதிலிருந்து தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினார், 77 வயது வரை தொடர்ந்து…

Agriculture, Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரச தோட்டங்களை தனியாருக்கு வழங்கும் முயற்சியும் அத்தோட்ட மக்களின் எதிர்காலமும்

Photo, AP Photo/Eranga Jayawardena நல்லாட்சி காலத்தின் போது இலங்கை பெருந்தோட்ட கூட்டுத் தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிராந்தியக் கம்பனி என்பனவற்றின் கீழிருக்கும் நட்டமடையும் தோட்டங்களும், அத்தோட்டங்களில் காணப்படும் துரைமார் பங்களாக்களும் தனியார்களுக்கு வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தோட்டங்களை தனியாருக்கு…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, DEVELOPMENT, Economy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசாநாயக்க

Photo, @anuradisanayake ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?

Photo, Social Media முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம்…

Agriculture, DEVELOPMENT, Economy, Environment, HUMAN RIGHTS, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை

Photo: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை…

Democracy, Economy, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஆகஸ்ட் 18 ஹர்த்தால் கூறிய செய்தி

Photo, TAMIL GUARDIAN ஆகஸ்ட் ஹர்த்தால் என்பது  இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்ட மாபெரும் போராட்டம். பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அரிசி மானியத்தை குறைத்ததை எதிர்த்து  இடதுசாரி அரசியல் கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் மக்களின் பேராதரவுடன்…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

முறிந்த வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் புதிய வாக்குறுதியும்

Photo, AP Photo/Eranga Jayawardena இன்றைய மலையக மக்களின் முன்னோர்கள் தென்னிந்தியாவிலிருந்து (இன்றைய தமிழ் நாடு) இலங்கைக்கு வருகையில் அவர்கள் ஒரு போதும் அடிமைகளாகவோ அல்லது அரை அடிமைகளாக வரவில்லை. மாறாக சுயமாக இலங்கைக்கு வந்தவர்களும், கங்காணிகளினால் அழைத்து வரப்பட்டவர்களும் ஒப்பந்தம் செய்தே தோட்டங்களில்…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மலையகம் 200

ஆளும் கட்சியிலுள்ள மலையக நாடாளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு…

Photo, Selvaraja Rajasegar அரசாங்க நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்களை கண்டறியவென அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கோப் (அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய) குழு அண்மையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளை அழைத்து மேற்கொண்ட விசாரணையின் போது ஆட்சிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் மற்றும் அரச…