Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

தோழர் பசில் பெர்னாண்டோ: குரலற்றவர்களின் குரலாக ஒலித்த மனிதருக்கு அஞ்சலி

Photo, Aithiya அன்பான ஒரு நண்பரையும், உடன் போராடிய தோழரையும் நாம் இழந்துவிட்டோம். பசில் பெர்னாண்டோ செப்டம்பர் 30 அன்று, தனது 81 ஆவது வயதில் ஹாங்காங்கில் காலமானார். சட்டத்தரணி, சட்ட வல்லுநர், கவிஞர், தத்துவஞானி மற்றும் மார்க்சிஸ்ட்டான அவர், அநீதியுடன் ஒருபோதும் சமரசம்…

Colombo, CORRUPTION, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

PSTA வர்த்தமானி: கருத்துச் சுதந்திரத்தின் இறுதிச் சடங்கா?

Photo, Anura Kumara Dissanayake FB page ஒரு நாட்டில் ஏதேனும் ஒரு சட்டத்தை இயற்றும்போது, மனித உரிமைகள் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதும் அவற்றை மேம்படுத்துவதும் ஒரு நாகரீகமடைந்த அரசின் முதன்மைப் பொறுப்பாகும். அதுமட்டுமன்றி, அனைத்து மனித உரிமைகளுக்கும் கருத்துச் சுதந்திரமே அடிப்படை…

Colombo, Constitution, Democracy, freedom of expression, Generative AI, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

இலங்கையின் புதிய ‘டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு’: சட்ட, தொழில்நுட்ப மற்றும் ஆளுகைக் கட்டமைப்பு பற்றிய ஒரு ஆய்வு

2026 செப்டம்பர் 17ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற, FATF இன் இலங்கை பற்றிய மதிப்பீட்டிற்குரிய சிவில் சமூக அமைப்புகளின் (CSO) நிழல் அறிக்கையை (Shadow report) வெளியிடும் நிகழ்வில் கலாநிதி சஞ்சன ஹத்தொடுவ வழங்கிய உரையின் தமிழாக்கம். ஆங்கிலத் தத்துவஞானி…

BATTICALOA, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

காணாமல் போதல் என்பது காணாமல் போதலே – ஜனநாயகத்தில் நீதியே பிரதானம்

Photo, TAMIL GUARDIAN நாம் முக்கியமான நிகழ்வுகளை கௌரவத்தின் அடையாளமாக அனுசரிக்கிறோம். ஆனால் குடும்ப உறுப்பினரொருவர் காணாமல் போன குடும்பங்களுக்கு அது ஒரு கொண்டாட்டமாகவோ அல்லது நினைவேந்தலாகவோ அமைவதில்லை. அது காணாமல்போன நபர்களைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைக்கும் வரை அல்லது கிடைக்காத வரை…

Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கேதீஸ் லோகநாதனும் இழக்கப்பட்ட தலைமுறையும்

இருபது ஆண்டுகள் என்பது நீண்ட காலம். கேதீஸ்வரன் லோகநாதனைப் பற்றி எனக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே தெரிந்திருந்தாலும், இந்த ஆண்டுகளில் நான் அடிக்கடி அவரைப் பற்றி யோசிப்பதுண்டு. என் தந்தை பல தசாப்தங்களாக கேதீஸுடன்  தொடர்பில் இருந்தார், அவரது அறிமுகமே கேதீஸுடன்  ஒரு நட்பையும்…

Democracy, Education, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, MEDIA AND COMMUNICATIONS

உங்களுடைய facebook தோழி உண்மையானவரா?: AI பெண்களும் பின்னணியில் நடக்கும் இருண்ட வியாபாரமும்

இலங்கையில் சமூக ஊடகப் பயன்பாட்டின் பின்னணியில் உள்ள மிக முக்கியமானதொரு பேராபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், மூத்த ஆய்வாளரும் துறைசார் நிபுணருமான கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவவால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி…

Colombo, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல்

Photo, LANKASARA உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு தொடர்ச்சியாக கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் (ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்) சுரேஷ் சாலேக்கு அநீதி இழைக்கப்படுவதாக…

Ceylon Tea, DISASTER MANAGEMENT, Economy, Environment, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

‘தித்வா’ பேரிடரும் தீராத முகாம் அவலமும்

“நான் வெளிநாட்டுக்கு போய்தான் இந்த வீட்ட கட்டினேன். லயத்துல எல்லாரும் இருக்க இடம் போதாது. கொஞ்சம் கொஞ்சமா காச சேர்த்து அனுப்ப கணவர்தான் வீட்ட கட்டி முடிச்சார். வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சிருச்சி, இன்னும் கொஞ்சம்தான் இருக்கு. நான் வெளிநாட்ல இருந்து வந்தவுடனே வீட்டுக்கு குடிபோயிரலாம்னு…

Colombo, Democracy, Education, Generative AI, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சுயாதீனச் சிந்தனையும் ஆளுமைச் சிதைவும்

Photo, DEXERTO மானுட வரலாறு என்பது தனது சுயாதீனத்தன்மையையும் அக அடையாளத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மனிதன் நிகழ்த்திய தொடர் போராட்டங்களின் சாட்சியாகும். அரிஸ்டாட்டில் மனிதனை ஒரு ‘அரசியல் விலங்கு’ (Political Animal) என வரையறுத்த காலம் தொட்டு, டெக்கார்ட்டின் “நான் சிந்திக்கிறேன், எனவே நான்…

Democracy, Equity, Ethnic Cleansing, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

விடுதலையைக் காலனித்துவ நீக்கம் செய்தல்: வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அப்பால் சிந்தித்தல்

Photo, TAMIL GUARDIAN தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான நீண்டகாலப் போராட்டத்தில், 2026 ஒரு முக்கிய ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. தமிழ்த் தேசியவாத அரசியலில் நம்பிக்கைமிக்கோர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை இந்த வருடத்தில் நினைவு கூர்ந்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு மற்றும்…