Democracy, Education, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, MEDIA AND COMMUNICATIONS

உங்களுடைய facebook தோழி உண்மையானவரா?: AI பெண்களும் பின்னணியில் நடக்கும் இருண்ட வியாபாரமும்

இலங்கையில் சமூக ஊடகப் பயன்பாட்டின் பின்னணியில் உள்ள மிக முக்கியமானதொரு பேராபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், மூத்த ஆய்வாளரும் துறைசார் நிபுணருமான கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவவால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி…

Ceylon Tea, Democracy, Economy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக மக்களுக்கான தனியான அமைச்சு ஒரு கண்துடைப்பா?

Photo, AP Photo உலக நாடுகளின் மாந்தர்கள் இனம்,மதம், மொழி, சாதி பால், நிறம் மற்றும் அரசியல் நிலைப்பாடு என்ற வேறுபாடின்றி மனித உரிமைகளை சமமாக அனுபவிப்பதை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சாசனத்தை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம்…

Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

“வவுனியா வரவேற்கிறது:” வளைவைத் தாண்டாத அரசியல்!

Photo, Kumanan ஒரு சமூகத்தின் அரசியல் வலிமை என்பது அதன் மக்கள் தொகையிலோ, வரலாற்று அனுபவங்களிலோ அல்லது அரசியல் கோரிக்கைகளிலோ மட்டும் தங்கியிருப்பதில்லை. புதிய தலைமைகளை உருவாக்கும் திறன், காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மறுசீரமைத்துக்கொள்ளும் ஆற்றல் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய அரசியல் கற்பனைத்திறன்…

Ceylon Tea, DISASTER MANAGEMENT, Economy, Environment, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

‘தித்வா’ பேரிடரும் தீராத முகாம் அவலமும்

“நான் வெளிநாட்டுக்கு போய்தான் இந்த வீட்ட கட்டினேன். லயத்துல எல்லாரும் இருக்க இடம் போதாது. கொஞ்சம் கொஞ்சமா காச சேர்த்து அனுப்ப கணவர்தான் வீட்ட கட்டி முடிச்சார். வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சிருச்சி, இன்னும் கொஞ்சம்தான் இருக்கு. நான் வெளிநாட்ல இருந்து வந்தவுடனே வீட்டுக்கு குடிபோயிரலாம்னு…

Democracy, Equity, Ethnic Cleansing, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

விடுதலையைக் காலனித்துவ நீக்கம் செய்தல்: வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அப்பால் சிந்தித்தல்

Photo, TAMIL GUARDIAN தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான நீண்டகாலப் போராட்டத்தில், 2026 ஒரு முக்கிய ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. தமிழ்த் தேசியவாத அரசியலில் நம்பிக்கைமிக்கோர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை இந்த வருடத்தில் நினைவு கூர்ந்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு மற்றும்…

Colombo, Democracy, Economy, Equity, Ethnic Cleansing, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

நீதி, நினைவு மற்றும் உலகறியச்செய்தலின் அரசியல்

Photo, Selvaraja Rajasegar எப்போதும் வரலாற்றில் மௌனம் என்பது மறதியின் தொடக்கம், மறதி என்பது நீதி மறுக்கப்படுவதற்கான அல்லது கேள்விக்குட்படுத்தப்படாமல் கடந்து போவதற்கான வழி. 26 வருட போரியல் வரலாறு 2009 இல் மௌனிக்கப்பட்ட போது பல இலட்சம் உயிரிழப்புக்கள், உடைமைகள் அழிவு, வலிந்து…

Ceylon Tea, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

2030 மலையகத் தோட்டங்களில் 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே?

Photo, AP Photo/Eranga Jayawardena 1972 முதல் 1975 வரையிலான இடைப்பட்ட காலப்பகுதிகளில் ரூபாய் கம்பனிகளுக்கும் (இலங்கையர்களுக்கும், இந்தியர்களுக்கும் சொந்தமான தோட்டங்கள்) ஸ்ரேலிங் கம்பனிகளுக்கும் (ஆங்கிலேயே கம்பனிகளுக்கு) சொந்தமான தோட்டங்கள் அரசுடமைக்கப்பட்டன. அரசுடமையாக்கப்பட்ட தோட்டங்கள் பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகங்களின் கீழ் கொண்ட​வரப்பட்டன. முறையே…

Colombo, Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதிக்கு ஒரு திறந்த மடல்

Photo, @anuradisanayake மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு, நீங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் பத்தொன்பது மாதங்களும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து பதினேழு மாதங்களும் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், ஒரு தமிழன் என்பதைத் தாண்டி, ஒரு இலங்கையனாக சில விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள்…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக குடியிருப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம் கம்பனிகளின் கையில்!

Photo, SELVARAJA RAJASEGAR டித்வா அனர்த்தம் நடந்தேறி நான்கு மாதங்கள் கடக்கும் வேளையில் புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்களுக்கும் ஏனையோருக்கு வழங்கும் ஐந்து மில்லியன்  ரூபா நிதியும் வீடு நிர்மாணிப்பதற்காக 10 பேர்ச் காணியும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டித்வா அனர்த்தம்…

Culture, Education, Equity, HUMAN RIGHTS, Identity, literature, Malaiyaham 200

“நாங்கள் வெறும் கையை வீசிக்கொண்டு வரவில்லை…”

நாங்கள் இங்கு வரும்போது வெறுமனமே கை வீசிக்கொண்டு வரவில்லை. மலையகத்துக்கே உரித்தான கலை, கலாசார அம்சங்களை எடுத்துக்கொண்டே வந்தோம். மலையகக் காமன்கூத்தை எடுத்துக்கொண்டு வந்தோம், தப்படியை எடுத்துக்கொண்டு வந்தோம், ஒப்பாரியை எடுத்துக்கொண்டு வந்தோம். இன்னும் பல பண்பாட்டு அம்சங்களை எங்களோடு சுமந்து வந்தோம் என்கிறார்…