Agriculture, BATTICALOA, Culture, Economy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity

நொறுங்கிய இதயங்களை மீண்டும் இணைக்கும் அன்பின் கயிறு…!

“சூரியன் உதிக்கும் போது மட்டுமல்ல, கருமையான இருளிலும் கூட, ஓடுங்கடா என்ற குரல். குண்டுகள் மற்றும் மோட்டார் தாக்குதல்களின் சத்தம் கேட்கும்போது, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி சிந்திக்க கூட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. நாங்கள் காடுகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக்கொள்வோம். விடியும்வரை…

Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, மலையகத் தமிழர்கள், மலையகம், மலையகம் 200

‘மலையகம்’ என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள் இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன்

நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் குறிப்பாக இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன் ஆகியோர்தான் மலையகம் என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள். இளஞ்செழியன் போன்றோர் மலையகம் என்ற சொல்லைப் பாவித்திருந்தார்கள். ஆனால், இவர்கள்தான் பாடசாலை மட்டத்தில், இலக்கிய சமூக மட்டம் வரை…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | “நான் ஒரிஜினல் தோட்டத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவன்!”

“நாங்கள் இந்த நாட்டில் பதிவுப் பிரஜைகளாக இருந்தோம். கடதாசிப் பிரஜைகள் என்றே கூறலாம். என்னுடைய பெயர், தந்தையின் பெயர், குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு இலக்கங்களும் கொடுக்கப்பட்டன. இந்த நாட்டில் மாடுகள், கைதிகளுக்குத்தான் இலக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இலக்கங்கள் கொடுக்கப்பட்ட பிரஜைகளாகக்…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | ஏன் எமக்கு மலையகத் தமிழர் என்ற இன அடையாளம் தேவை?

Photo, Selvaraja Rajasegar “200 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவிலான பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிய எங்களுக்கு இந்த மண்ணுடன் – இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. இங்கு வந்து குடியேறிய எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் வந்தார்கள்…

Colombo, Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

குருந்தூர் மலை: 1956 ஐ நோக்கிய பாதை?

Photo, SRILANKACAMPAIGN “ஏற்கனவே பனி கொட்டத் தொடங்கியிருக்கிறது….” – கார்ல் க்றோஸ் ஹெரசல்ஸ் தனது ஐந்தாவது ஊழியத்தில் அல்பேஸ் மற்றும் பேனஸ் நதிகளை ஓகியன்  மன்னனின் தெய்வீக கால்நடை கொட்டிலுக்கூடாக திசை திருப்புவதன் மூலம் அந்தக் கொட்டிலை முழுமையாக தூய்மைப்படுத்துகிறான். அறகலயவும் இலங்கை சமூகத்தின்…

Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, Post-War, RELIGION AND FAITH

(VIDEO) “தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகை மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும் சைவ ஆலயங்கள்”

இந்த நாட்டில் மீட்கப்படுகின்ற தொல்லியல் எச்சங்கள் எங்கு மீட்கப்பட்டதோ அந்த இடத்திலேயே வைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளுக்கோ, மரபுரிமை சார்ந்த மக்களுக்கோ அதுபற்றி விளங்கப்படுத்த வேண்டிய ஒரு சூழ்நிலையே ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு இது தலைகீழாக இடம்பெற்றுவருகிறது. குருந்தூர்மலையில் மீட்கப்பட்ட தொல்லியச் எச்சங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு அங்கு…

Culture, Democracy, DEVELOPMENT, Economy, Education, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையகம் 200: சில அவதானிப்புகள்

Photo, Youtube Screenshot  மலையக மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,…

Colombo, Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

இலங்கையின் அரசியல் யாப்பு, பௌத்த மதம் மற்றும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்கள்

Photo, Reuters/Dinuka Liyanawatte, THE JAKARTA POST பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய காலப் பிரிவின் போது நாட்டில் பொதுவாக இடம்பெற்று வந்த இனத்துவ ஒருங்கிணைப்புச் செயன்முறை காலனித்துவ ஆட்சியின் போது பெருமளவுக்குக் குறைவடைந்தது. இனத்துவ அடையாளங்கள் போஷித்து வளர்க்கப்பட்டு, வலியுறுத்தப்பட்ட நிலையில் இது நிகழ்ந்தது….

Culture, Democracy, International, POLITICS AND GOVERNANCE

பிரிட்டனில் ஒரு ரிஷியின் ஆட்சி

Photo, OPENACCESSGOVERNMENT இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் புதிய பிரதமராக கடந்தவாரம் பதவியேற்றதும் தெற்காசியாவிலும் குறிப்பாக இந்திய உபகண்டத்திலும் ஒரு குதூகலம். இலங்கையில் உள்ளவர்களும் எமது பிராந்தியத்தில் தனது வேர்களைக் கொண்ட ஒருவர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக வந்திருப்பது குறித்து உள்ளம்…

Colombo, Culture, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(PHOTOS) உடுக்கு, பறை இசை முழங்க மாடன் வந்திறங்கிய #GotaGoGama

மாடன் அழைத்தல் – அருள்வாக்கு சொல்லுதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களின் நம்பிக்கையில், பழங்கால மனிதர்கள் இயற்கையை வென்று எழுகின்ற சந்தர்ப்பங்களில் தாங்கள் தங்களின் அதீத சக்தி அல்லது வல்லமையின் வெளிப்பாடாக கடவுளை மனித வடிவத்துக்குள் எழுச்சிபெறச் செய்யலாம் எனும் வாழ்வியல் நடத்தைகளை கட்டியெழுப்பி,…