Democracy, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

விராஜ் மென்டிஸ்: ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியா ஆளுமை

Photos, THEGUARDIAN ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கென பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அந்தப் பரிமாணங்களின் பாதைகள் சமாந்தரமாகப் பயணித்தாலும் அதன் தொடக்கமும், இலக்கும்  ஒன்றாகவே இருக்கின்றன. விராஜினுடைய ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான பங்களிப்பு அரசியல் செயற்பாட்டுத் தளத்திலே காத்திரமானதாக அமைந்திருந்தது. தமிழினப் படுகொலை, அரசியல் வரலாற்று…

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

பௌத்த தேசிய அடிப்படைவாதக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் அஷின் விராத்து விடுதலை

Photo: AFP Photo, THE ASEAN POST மியன்மார் இராணுவ ஆட்சி, ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, பௌத்த பிக்கு அஷின் விராத்துவை கடந்த 7ஆம் திகதி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தது. 969 என்கின்ற அமைப்பினூடாக தேசிய – பௌத்த அடிப்படைவாதக்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

இலங்கை அரசின் இனப்படுகொலை மறுப்பு (வாதத்தி)ன் அரசியல்

Photo: Dinuka Liyanawatta Photo, The New York Times இனப்படுகொலை புலமைத்தளத்தில் இனப்படுகொலையின் இறுதிகட்டமாக ‘இனப்படுகொலை மறுப்பு’ அமைகின்றது எனக் குறிப்பிடப்படுகின்றது (Genocide denial is the final stage of genocide). ஸ்ரான்லி கோஹைன் தன்னுடைய நூலில், ‘அரசுகளுடைய மறுப்பு :…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அமெரிக்க – மேற்குலக ‘பயங்கரவாதத்திற்கெதிரான போரின்’ தோல்வி: ஆப்கானிஸ்தான்

Photo: Jim Huylebroek for The New York Times ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு யார் காரணம் என்ற அரசியல் பழி சுமத்தல்கள் தாரளமாக இணையத்தில் வெளிவரத்தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது உரையில் அரசியல் பழி சுமத்தல் விளையாட்டை மிக சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார்….

HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் அரசியல்

Photo: VATICAN NEWS ‘ஹெரோயினின் அரசியல்: பூகோள போதைப்பொருள் வர்த்தகத்தில் சி.ஐ.ஏயின் உடந்தை ஆப்கானிஸ்தான், தென் கிழக்காசியா, மத்திய அமெரிக்கா, கொலம்பியா’ என்ற நூல் அல்பிரட் W.மக்கோய் அவர்களால் திருத்திய பதிப்பாக 2005இல் வெளிவந்தது. இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னர் வடக்கு – கிழக்கில் இலங்கை…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஸ்ரான் சுவாமி: சமூக இயக்கம் – கூட்டுத்தலைமைத்துவம்

Photo: Scroll.in ஒன்பது மாத காலம் சிறையிலடைக்கப்பட்டதன் பின்னர் கடந்த 5ஆம் திகதி ஜூலை பிணை மறுக்கப்பட்டு ஸ்ரான் சுவாமி இறந்தார். அவருடைய மரணம் தொடர்பில் எதிர்வினைகளை அவதானித்தவர்கள் இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தன்மையை கேள்விக்குட்படுத்தினர், இந்திய ஜனநாயக முறைமையின் சரிவாக உற்று நோக்கினர். தனக்கு…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல்

‘எதிர்ப்பு’ அரசியல் (பகுதி 1)

Photo, VOANEWS தேர்தல் காலத்தில் நம்பிக்கையை வளர்த்தலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடத்து ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தலும் அரசியல் சக்கரங்களாக ஜனநாயக அரசியலில் சுழன்று கொண்டேயிருக்கின்றது. தேர்தல் காலங்களில் அள்ளிவீசப்படும் வாக்குறுதிகளின் தன்மை எதிர்வு கூறப்படமுடியாதவை, நிச்சயமற்றவை, தவிர்க்கப்பட முடியாதவையாக கட்டமைக்கப்பட்டுவிட்டன. ஜனநாயக அரசியல் சொல்லாடல்களில் ஐந்து…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

தன்வயப்படுத்தலின் அரசியல்

AP Photo, Human Rights Watch தேச – அரச (nation-state) அரசியல் கட்டமைப்பு 18ஆம் நூற்றாண்டிற்குரியது. இக்கட்டமைப்பில் தேசியவாத கருத்தியலின் அரசியல் வகிபங்கு மிகக் காத்திரமானது. இக்கட்டமைப்பில் எல்லை நிர்ணயம், பண்பாட்டு விழுமியக்கூறுகள், குறிப்பாக ஒரு அரசிற்குரிய உறுப்பினர்கள் தங்களை ஒரு குழுமத்தோடு,…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE

ஓவியமும் தேசியவாதமும்

Painting, Susiman Nirmalavashan ‘ஈழத்தமிழ்த்தன்மையை (Eelam Tamilness)மையமாகக் கொண்டு அதனைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப்படைப்புக்கள் தமிழ்த்தேசிய ஓவியப் படைப்புக்களாக வெளிவருகின்றது. தமிழ்த்தேசிய அகநிலைத் தன்மையின் கொதிநிலையும், அதன் பின்னரான எழுச்சியும் தேசிய ஒன்றுதிரட்டலுக்கு வழிவகுக்கின்றது. ‘ஈழத்தமிழ்த்தன்மை’ தான் தேசிய கூட்டு அடையாளத்தைக் கட்டமைக்கின்றது. இக்கூட்டு…

Culture, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

ஓவியமும் இனப்படுகொலையும்

Photo, The Guardian Vann Nath (வன் நத்)னுடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S-21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு ஆவணமாக்கியிருந்தார். சித்திரவதை முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சித்திரவதைகளையும், மரணத்தையும் தனி உதிரியான தூரிகை…