
பெண்கள் ஏன் ரயில் நிலைய பொறுப்பதிகாரியாக முடியாது?
“புகையிரத நிலையம் என்பது 24 மணித்தியாலங்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனம். அங்கே 24 மணித்தியாலமும் பணியில் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, பெண்ணொருவருக்கு புகையிர நிலையமொன்றில் பணியாற்ற முடியாது, அதுவும் மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் உள்ள புகையிரத நிலையங்களில் பெண்கள் பணியாற்றுவதில்…