22nd Amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

22ஆவது திருத்தம்: ஒரு சிக்கலா?

Photo, THECOURTREPORTER இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், 2026 ஆகஸ்ட் 7 அன்று அரசியலமைப்பின் இருபத்திரண்டாவது திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. இந்த சட்டமூலம் ஆகஸ்ட் 18 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது விவாதத்தில் உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்…

22nd Amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

நீதித்துறையின் சுதந்திரமும் ஓய்வுபெறும் வயதும்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் “நீதித்துறையின் சுதந்திரம்” எனும் பிரிவில் உள்ள உறுப்புரை 107(5) இன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற வேண்டிய வயது குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களின் ஊதியத்தைக் குறைக்க முடியாது என உறுப்புரை 108…

Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, POLITICS AND GOVERNANCE

ஒரு தேசத்தின் அவமானம்

Photo, AFP “ஒரு துறவி, துறவறப் பயிற்சியையும் வாழ்க்கை முறையையும் ஏற்றுக்கொண்ட பிறகு, தன் பயிற்சியைத் துறக்காமலும், தனது பலவீனத்தை வெளிப்படுத்தாமலும், ஒரு பெண் விலங்குடன் என்றாலும் கூட உடலுறவு கொண்டால், அவர் சங்கத்திலிருந்து (துறவிகள் சமூகத்திலிருந்து) நீக்கப்பட்டு, விலக்கி வைக்கப்படுவார்.” – புத்தர்…

Agriculture, Economy, Environment, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY

வெப்பத்தின் தாக்கத்தில் வட இலங்கையின் பெண்கள்

பூநகரி வலைபாடுவில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கடல்பாசி விவசாயிகளான மரியா பிரஷாந்தினி மற்றும் அமலா ஜுனஸ்தினா.  இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக உணவு உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் அறுவடை வீழ்ச்சியினால் ஏற்படும் வருமான குறைவிலிருந்து, தசைப்பிடிப்பு, வெப்ப மயக்கம், தலைவலி, மற்றும் வேனற்கட்டிகள் போன்ற உடலியல்…

Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE, RIGHT TO INFORMATION

யார் எச்சரிக்கப்படுகிறார்கள்? இலங்கையில் மொழி சார்ந்த பாகுபாடு மற்றும் பேரிடர் தொடர்பாடல்

இலங்கையைத் தாக்கிய Ditwah புயலின் அழிவுகரமான தாக்கம் தொடர்பாக Tamil Guardian வெளியிட்ட ஒரு கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் Ditwah புயலின் தாக்கத்தை சமீபகால ஆண்டுகளில் நிகழ்ந்த மிகக் கொடிய வானிலை சார்ந்த பேரிடராக விவரிக்கின்றனர். ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…

BATTICALOA, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, War Crimes

காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி

Photo, TAMILGUARDIAN சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள்,…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, PEACE AND CONFLICT

சியோனிசம் மற்றும் தண்டனை விலக்குரிமை: இஸ்ரேலின் கணிப்பு

Photo, HARVARDPOLITICS கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலை கண்டனம் செய்து, அதனை உரிய பின்புலத்தில் வைத்து நோக்கவேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகம் உலகுக்கு எச்சரிக்கை விடுத்த பொழுது, இஸ்ரேல் அவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால், அவர் அப்பொழுது…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன் பூரணமான பொது விவாதம் அவசியம்

Photo, Law & Society Trust நாம் பயன்படுத்தும் அனைத்தையும் போலவே, சமூக ஊடகங்களிலும் நல்லதும், கெட்டதும் உள்ளன. ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் கத்தியைப் பயன்படுத்தினால், அது ஓர் உயிரைக் காப்பாற்றுகிறது. ஆனால், ஒரு கொலையாளி அதைப் பயன்படுத்தினால் அது ஓர் உயிரைப்…

Ceylon Tea, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE, மலையகம் 200

இலங்கையில் ஜனநாயகத்துடனான சந்திப்பு இருக்கவில்லை: ராஜன் ஹூல்

Photo, Selvaraja Rajasegar “கடந்த வருடம் தொடக்கம் இலங்கையில் நிலவும் நெருக்கடி பல வகைகளில் முன்னொருபோதும் இல்லாததொன்றாகக் காணப்படுகின்றது. எனினும், அது அந்நாட்டின் கொந்தளிப்பு மிக்க கடந்த காலத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. இது இந்நாட்டின் சிறுபான்மையினர் மீது, விசேடமாக மலையகத் தமிழர்களை இலக்கு வைத்து…

Colombo, Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

இலங்கையின் அரசியல் யாப்பு, பௌத்த மதம் மற்றும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்கள்

Photo, Reuters/Dinuka Liyanawatte, THE JAKARTA POST பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய காலப் பிரிவின் போது நாட்டில் பொதுவாக இடம்பெற்று வந்த இனத்துவ ஒருங்கிணைப்புச் செயன்முறை காலனித்துவ ஆட்சியின் போது பெருமளவுக்குக் குறைவடைந்தது. இனத்துவ அடையாளங்கள் போஷித்து வளர்க்கப்பட்டு, வலியுறுத்தப்பட்ட நிலையில் இது நிகழ்ந்தது….