Ceylon Tea, Colombo, Democracy, HUMAN RIGHTS, Identity, Malaiyaham, POLITICS AND GOVERNANCE

மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு: இப்போதாவது மன்னிப்பு கேட்போம்…

Photo, Takingtea கவிஞர் பராக்கிரம கொடித்துவக்கு இச் சமூகத்தை ‘கடவுளின் மனிதர்கள்’ என்று வர்ணித்தார். கடந்த இரு நூற்றாண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தோள்கொடுத்தவர்கள் அவர்களே. இரு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள் அவர்களே. ஆனால், நமது சமூகம் கடுகளவுக்காவது அவர்களுக்குப் பெறுமதி…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, Malaiyaham, POLITICS AND GOVERNANCE

நேபாளத்தின் பனிச்சரிவுகளும் மலையகத்தின் மண்சரிவுகளும்

Photo, SELVARAJA RAJASEGAR உலக வரைபடத்தில் இமயமலையின் உச்சியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் பெரும் ஓசையுடன் உடைந்து சிதறும்போதும், இலங்கையின் மத்திய மலைநாட்டில் பல தசாப்தங்களாக வேரூன்றி நிற்கும் தேயிலை மலைகள் திடீரெனச் சரிந்து விழும்போதும், எழும் மரண ஓலம் ஒன்றுதான். இயற்கையின் சீற்றமாக மேலோட்டமாகப்…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS, Identity, Malaiyaham, POLITICS AND GOVERNANCE

நீதிமன்றால் வெளியேற்றப்பட்ட காவத்தை தோட்ட மக்கள்

Photo, SELVARAJA RAJASEGAR நுவரெலியா மாவட்டம், கந்தபொல – மத்துரட்ட, காவத்தை தோட்டத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மலையகக் குடும்பங்கள், நீதிமன்றத்தின் கட்டளையினால் தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுத் தற்காலிகக் கூடாரங்களில் நிர்க்கதியாக வாழும் துயரம் அரங்கேறியுள்ளது. மாரிமுத்து நிர்மலாதேவி, சுப்பையா லலிதா ஆகியோரின்…

Ceylon Tea, Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham, POLITICS AND GOVERNANCE

மு.சி. விட்டுச்சென்ற வெற்றிடமும் மலையக  சமூகத்தின் வரலாற்றுப் பளுவும்

Photo, SELVARAJA RAJASEGAR மலையக இலக்கியப் பரப்பிலும், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் தடம்பதித்த ஈடு இணையற்ற சிந்தனையாளர் மு. சிவலிங்கம் அவர்களின் மறைவு, ஈழத்து அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றில் ஒரு பேரிழப்பாகும். ஒரு சமூகத்தின் வலிகளை வெறும் வார்த்தைகளால் அல்லாமல், ஆழமான…

Ceylon Tea, Democracy, Economy, Elections, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக மக்களுக்கான தனியான அமைச்சு ஒரு கண்துடைப்பா?

Photo, AP Photo உலக நாடுகளின் மாந்தர்கள் இனம்,மதம், மொழி, சாதி பால், நிறம் மற்றும் அரசியல் நிலைப்பாடு என்ற வேறுபாடின்றி மனித உரிமைகளை சமமாக அனுபவிப்பதை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சாசனத்தை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம்…

Ceylon Tea, DISASTER MANAGEMENT, Economy, Environment, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

‘தித்வா’ பேரிடரும் தீராத முகாம் அவலமும்

“நான் வெளிநாட்டுக்கு போய்தான் இந்த வீட்ட கட்டினேன். லயத்துல எல்லாரும் இருக்க இடம் போதாது. கொஞ்சம் கொஞ்சமா காச சேர்த்து அனுப்ப கணவர்தான் வீட்ட கட்டி முடிச்சார். வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சிருச்சி, இன்னும் கொஞ்சம்தான் இருக்கு. நான் வெளிநாட்ல இருந்து வந்தவுடனே வீட்டுக்கு குடிபோயிரலாம்னு…

Ceylon Tea, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

2030 மலையகத் தோட்டங்களில் 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே?

Photo, AP Photo/Eranga Jayawardena 1972 முதல் 1975 வரையிலான இடைப்பட்ட காலப்பகுதிகளில் ரூபாய் கம்பனிகளுக்கும் (இலங்கையர்களுக்கும், இந்தியர்களுக்கும் சொந்தமான தோட்டங்கள்) ஸ்ரேலிங் கம்பனிகளுக்கும் (ஆங்கிலேயே கம்பனிகளுக்கு) சொந்தமான தோட்டங்கள் அரசுடமைக்கப்பட்டன. அரசுடமையாக்கப்பட்ட தோட்டங்கள் பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகங்களின் கீழ் கொண்ட​வரப்பட்டன. முறையே…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக குடியிருப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம் கம்பனிகளின் கையில்!

Photo, SELVARAJA RAJASEGAR டித்வா அனர்த்தம் நடந்தேறி நான்கு மாதங்கள் கடக்கும் வேளையில் புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்களுக்கும் ஏனையோருக்கு வழங்கும் ஐந்து மில்லியன்  ரூபா நிதியும் வீடு நிர்மாணிப்பதற்காக 10 பேர்ச் காணியும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டித்வா அனர்த்தம்…

Agriculture, Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS

தொழிலாளர்களின் சம்பளத்துக்காக மலையக தொழிற்சங்கங்கள் உபாயத்தை மாற்றவேண்டுமா?

Photo, GLOBALPRESSJOURNAL இன்றைய அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்தினரிடமும் தோட்ட முகாமையாளர் சங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் விளைவாக தோட்டத் தொழிலாளருக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க தோட்டக் கம்பனிகள் முன்வந்துள்ளன. மறுபுறம் அரசாங்கம் நாளொன்றிற்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்க…

Ceylon Tea, Democracy, Economy, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘டித்வா’: மலையக சமூகத்தின் நில உரிமை

Photo, Selvaraja Rajasegar பெப்ரவரி 4, பிரித்தானியரிடமிருந்து பெற்ற அரசியல் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், இலங்கையில் ஆண்டுதோறும் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இலங்கையில் உள்ள பல நபர்களும் சமூகங்களும் தங்களை சுதந்திரமானவர்களாக உணரவில்லை. அவர்களுள் மலையகச் சமூகமும் ஒன்றாகும். இந்த ஆண்டு சுதந்திர…