Colombo, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நெறிமுறை தவறாத நேர்மை: டி.பி.எஸ். ஜெயராஜுக்கு அஞ்சலி

Photo, DBS 2026 மே 17 அன்று, டி.பி.எஸ். ஜெயராஜ் தனது இறுதிக் கட்டுரையை ‘தி மார்னிங்’ (The Morning) நாளிதழில் வெளியிட்டார். பல வருடங்களாக வெளிவந்த அவரது பத்திகளைப் போலவே, இதுவும் எந்தவொரு ஆடம்பரமுமின்றி, ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தான் கட்டாயமாக…

Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, POLITICS AND GOVERNANCE

ஒரு தேசத்தின் அவமானம்

Photo, AFP “ஒரு துறவி, துறவறப் பயிற்சியையும் வாழ்க்கை முறையையும் ஏற்றுக்கொண்ட பிறகு, தன் பயிற்சியைத் துறக்காமலும், தனது பலவீனத்தை வெளிப்படுத்தாமலும், ஒரு பெண் விலங்குடன் என்றாலும் கூட உடலுறவு கொண்டால், அவர் சங்கத்திலிருந்து (துறவிகள் சமூகத்திலிருந்து) நீக்கப்பட்டு, விலக்கி வைக்கப்படுவார்.” – புத்தர்…

Colombo, Democracy, Economy, Equity, Ethnic Cleansing, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

நீதி, நினைவு மற்றும் உலகறியச்செய்தலின் அரசியல்

Photo, Selvaraja Rajasegar எப்போதும் வரலாற்றில் மௌனம் என்பது மறதியின் தொடக்கம், மறதி என்பது நீதி மறுக்கப்படுவதற்கான அல்லது கேள்விக்குட்படுத்தப்படாமல் கடந்து போவதற்கான வழி. 26 வருட போரியல் வரலாறு 2009 இல் மௌனிக்கப்பட்ட போது பல இலட்சம் உயிரிழப்புக்கள், உடைமைகள் அழிவு, வலிந்து…

Colombo, Democracy, Equity, Genocide, HUMAN RIGHTS, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 17 ஆண்டுகள்: நீதியையும் அரசியல் வியூகத்தையும் மறுபரிசீலனை செய்தல்

Photo, Selvaraja Rajasegar முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், நினைவுகூரல் அவசியமாகவே உள்ளது. ஆனால், ஆழ்ந்த அக ஆய்வு (reflection) இல்லாத நினைவுகூரல் ஒரு அர்த்தமற்ற சடங்காக மாறும் அபாயம் உள்ளது. அரசியல் தெளிவற்ற சடங்கு, அரசியல் தேக்கநிலையை ஏற்படுத்தும்…

Colombo, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அடிப்படை உரிமைகள் மீறலுக்கு எதிரான குரல்: சூரியா விக்கிரமசிங்கவின் வாழ்நாள் வரலாற்றுச் சுவடு

“எமது காலத்தில் மனித அனுபவங்களின் பதிவை எதிர்காலத்திற்கு வழங்குவதற்கு தகவல்களைத் தகுந்த முறையில் தேர்ந்தெடுப்பதே ஆவணக் காப்பாளர்களாகிய எமது மிக முக்கியமான மற்றும் அறிவுசார்ந்த பணியாகும்.” ஜெரால்ட் ஹாம், 1975 சூரியா விக்ரமசிங்க 2026, ஏப்ரல் 29 காலை காலமானார். அவரைப் பற்றி நான்…

Democracy, Education, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity

மௌனத்தை உடைத்த நீதிமன்றம்: இலங்கையில் வரலாறு படைத்த இரு தீர்ப்புக்கள்!

Photo, SRI LANKA UN வழக்கு எண்: SC/FR/81/2021 தீர்ப்பு நாள்: 08.05.2026 மனுதாரர்: ********* 02.07.2018 அன்று பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவபீடத்தின் அப்போதைய துணைவேந்தராக பணியாற்றியவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. புகாரளித்த பெண் குறிப்பிட்ட நபர் தன்னை உடல்…

Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

“மௌனத்தின் ஓலம்”

Photos: Kumanan Kanapathipilla செம்மணி மனிதப் புதைகுழியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த சித்திரை மாதம் 27ஆம் திகதி ஆரம்பத்தில் இருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி மீண்டும் ஒருமுறை பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில், அண்மையில், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தினால் ஒழுங்கு செய்யயப்பட்டிருந்த,…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

குமாரபுரம் படுகொலைக்கு 30 வருடங்கள் | சாட்சியங்கள் இன்றும் பேசுகின்றன…

படங்கள் | கட்டுரையாளர் & Jera ஆசிரியர் குறிப்பு: குமாரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மரிசா டி சில்வாவால் எழுதப்பட்டு மாற்றம் தளத்தில் வௌியான கட்டுரையை 30ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மீள பிரசுரிக்கிறோம். ### “என்னைச் சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது…

Democracy, Economy, HUMAN RIGHTS, Impunity, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஐநா-வின் அஸ்திவாரத்தை அசைக்கிறதா ட்ரம்ப்பின் புதிய வியூகம்?

Photo, NBC NEWS அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதலாவது வருடத்தில் முன்னெடுத்த கொள்கைகளும் நடவடிக்கைகளும் தேசிய மற்றும் சர்வதேசிய நடைமுறைகள் மற்றும் கடப்பாடுகள் மீதான அவரின் அலட்சியத்தை தெளிவாக காண்பித்தன. அவர் தொடக்கிவைத்த செயன்முறைகளும் கொள்கைகளும் அமெரிக்காவை…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, Impunity, POLITICS AND GOVERNANCE

பதில்களின்றி 16 ஆண்டுகள்: பிரகீத் வழக்கில் நீதிக்காகத் தொடரும் போராட்டம்

Photo, SELVARAJA RAJASEGAR 16 ஆண்டுகால சட்டப் போராட்டங்கள், சாட்சிகள் அச்சுறுத்தல் மற்றும் மீறப்பட்ட வாக்குறுதிகளுக்குப் பிறகு, இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவம் இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை இன்னும் பீடித்துள்ள தண்டனையிலிருந்து…