Ceylon Tea, Democracy, Economy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham

(VIDEO) | சமமான கல்வி உரிமைக்காகப் போராடும் மலையகத் தமிழ் மாணவர்கள்

Photo, SELVARAJA RAJASEGAR இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டு வரும் நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ரிலாமுல்ல அருணோதயா ஆரம்பப் பாடசாலை போன்ற பெருந்தோட்டப் பாடசாலைகளில் பயிலும் மலையகத் தமிழ் மாணவர்கள், பாதுகாப்பான வகுப்பறைகள், குடிநீர்…

Agriculture, Colombo, Democracy, Economy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, Jaffna, PEACE AND CONFLICT, Post-War

யாழ்ப்பாணத்தில் இன்று சமூக மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் என்ன?

Photo, Antoine Jonquière, px3 சமீபத்தில் நான் காரைநகரில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வாழும் கிராமமொன்றில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். வட யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் தீவின் களப்புப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தச் கடலோரக் கிராமத்திற்குச் செல்லும் வீதி மிகவும்…

Education, Equity, HUMAN RIGHTS

பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தீவிரமான மற்றும் பகுத்தறிவுப்பூர்வமான மாற்றங்கள் அவசியம்!

Photo, REUTERS “உலகை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி” – நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலாவைத் தவிர, சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கு கல்விச் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை பல தத்துவஞானிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். அவர்களுள் கன்பூசியஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில்,…

Democracy, Education, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, MEDIA AND COMMUNICATIONS

உங்களுடைய facebook தோழி உண்மையானவரா?: AI பெண்களும் பின்னணியில் நடக்கும் இருண்ட வியாபாரமும்

இலங்கையில் சமூக ஊடகப் பயன்பாட்டின் பின்னணியில் உள்ள மிக முக்கியமானதொரு பேராபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், மூத்த ஆய்வாளரும் துறைசார் நிபுணருமான கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவவால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி…

Colombo, Democracy, Education, Generative AI, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சுயாதீனச் சிந்தனையும் ஆளுமைச் சிதைவும்

Photo, DEXERTO மானுட வரலாறு என்பது தனது சுயாதீனத்தன்மையையும் அக அடையாளத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மனிதன் நிகழ்த்திய தொடர் போராட்டங்களின் சாட்சியாகும். அரிஸ்டாட்டில் மனிதனை ஒரு ‘அரசியல் விலங்கு’ (Political Animal) என வரையறுத்த காலம் தொட்டு, டெக்கார்ட்டின் “நான் சிந்திக்கிறேன், எனவே நான்…

Democracy, Education, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity

மௌனத்தை உடைத்த நீதிமன்றம்: இலங்கையில் வரலாறு படைத்த இரு தீர்ப்புக்கள்!

Photo, SRI LANKA UN வழக்கு எண்: SC/FR/81/2021 தீர்ப்பு நாள்: 08.05.2026 மனுதாரர்: ********* 02.07.2018 அன்று பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவபீடத்தின் அப்போதைய துணைவேந்தராக பணியாற்றியவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. புகாரளித்த பெண் குறிப்பிட்ட நபர் தன்னை உடல்…

Culture, Education, Equity, HUMAN RIGHTS, Identity, literature, Malaiyaham 200

“நாங்கள் வெறும் கையை வீசிக்கொண்டு வரவில்லை…”

நாங்கள் இங்கு வரும்போது வெறுமனமே கை வீசிக்கொண்டு வரவில்லை. மலையகத்துக்கே உரித்தான கலை, கலாசார அம்சங்களை எடுத்துக்கொண்டே வந்தோம். மலையகக் காமன்கூத்தை எடுத்துக்கொண்டு வந்தோம், தப்படியை எடுத்துக்கொண்டு வந்தோம், ஒப்பாரியை எடுத்துக்கொண்டு வந்தோம். இன்னும் பல பண்பாட்டு அம்சங்களை எங்களோடு சுமந்து வந்தோம் என்கிறார்…

Colombo, Democracy, Economy, Education, Elections, freedom of expression, HUMAN RIGHTS, International, Language

AI Impact Summit India 2026: உலகளாவிய தாக்கமும் இலங்கையின் சவால்களும்

Photo, TECH POLICY ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான தொழில்நுட்பப் புரட்சியாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), மனித குலத்தின் போக்கை மாற்றியமைத்து வருகின்றது. இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியா மாறியது….

Colombo, Democracy, Education, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE

பொது கல்வி மறுசீரமைப்புகள்: எந்த நோக்கத்திற்காக?

Photo, AP Photo/Eranga Jayawardena, HRW இலங்கையின் பொதுக் கல்வி முறையை மறுசீரமைப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதன்மையான இலக்குகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. இதற்கமைய, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற வரவேற்கத்தக்கப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும்,…

Culture, Democracy, Education, freedom of expression, Gender, Generative AI, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

xAI இன் Grok மூலம் பெண்கள், சிறுமிகளுக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல்

Photo, Glamour magazine UK தற்கால டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தாலும், அது பெண்களுக்கு, குறிப்பாக பொதுவாழ்வில் இருக்கும் பெண்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘Grok’ தளம், எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி…