Agriculture, BATTICALOA, Culture, Economy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity

நொறுங்கிய இதயங்களை மீண்டும் இணைக்கும் அன்பின் கயிறு…!

“சூரியன் உதிக்கும் போது மட்டுமல்ல, கருமையான இருளிலும் கூட, ஓடுங்கடா என்ற குரல். குண்டுகள் மற்றும் மோட்டார் தாக்குதல்களின் சத்தம் கேட்கும்போது, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி சிந்திக்க கூட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. நாங்கள் காடுகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக்கொள்வோம். விடியும்வரை…

Agriculture, BATTICALOA, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை; அரசாங்கத்துக்கும் ஆட்சிமுறைக்கும் அமிலப்பரீட்சை

Photo, TAMILGUARDIAN கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் தரையாக அமைச்சரவையினால் 2011ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட மயிலத்தமடு – மாதவனை நிலங்கள் மீது தங்களுக்கு இருக்கும் உரிமைக்காக சித்தாண்டியில் கால்நடை வளர்ப்பாளர்களான தமிழர்கள் நடத்திவரும் அமைதிவழிப் போராட்டம் மூன்று மாதங்களையும் கடந்து நீடிக்கிறது. தொடரும் நில அபகரிப்பு…

BATTICALOA, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

(VIDEO) | #EasterSundayAttacks: “அவருடைய நினைவுகளோடு வாழ்கிறேன்”

11.04.2021, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம். எச்சரிக்கை குரல்களுடன் வோர்க்கி டோக்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வழங்குபவர்கள் அணியும் சீருடை, பரிச்சயம் இல்லாத – புதிய முகங்கள் வருகின்றனவா என்று கண்கள் தேடுகின்றன. தேவாலயத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 மீற்றர்கள் தொலைவு வரை இடைவெளி விட்டு…

BATTICALOA, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, REPARATIONS

சத்துருக்கொண்டான் படுகொலை: சாட்சியங்கள் பேசுகின்றன… (Video)

செப்டெம்பர் 9, 1990, மாலை 5.30 மணியிருக்கும். இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் ஆயுதமேந்தியவர்கள் சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடியைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் வீதிக்கு வருமாறு கட்டளையிடுகிறார்கள். அனைவரும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தின் பின்னர் அருகிலுள்ள ‘போய்ஸ் டவுன் (Bois Town)…

BATTICALOA, Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, RELIGION AND FAITH

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி

பட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள்…

BATTICALOA, Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT

ஈஸ்டர் தினத் தாக்குதல்களும் பிளவுபடுத்தலின் அரசியலும்

பட மூலம், The New York Times ஏன் இலங்கையிலே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன‌? ஏன் இந்தத் தாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலே மேற்கொள்ளப்பட்டன? ஏன் தேவாலயங்களின் மீதும் உல்லாச விடுதிகளின் மீதும் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன? ஏன் இலங்கை இலக்கு வைக்கப்பட்டது? எதற்காக? இவ்வாறான…