Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE, War Crimes

(Virtual Memorial) | உறவுகளின் நினைவுகள்

உலகில் அதிகமாக காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், பல ஆயிரம் பேர் காணாமலாக்கப்பட்டிருக்கின்ற போதிலும் முறையான ஆவணங்களூடான பதிவுகள் எதுவும் இல்லை. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இடம்பெற்ற மோதல்களின் போதும், 30 ஆண்டுகால போரின்போதும்,…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

(VIDEO) | “அந்தப் புளிய மரத்துக்கடியில வச்சிதான் என்ட மனுசன குடுத்தனான்…”

“வரேக்க நான் தாலி போட்டுக்கொண்டுதான் வந்தனான். இரண்டு பிள்ளைகள் இருக்கிறதால ஆமின்ட பக்கம் போனா நீ இயக்கம் என்டு சொல்லி பதியாத, தாலிய தந்திட்டுப் போ, நான் கொண்டுவாறன் என்டு அவர் சொன்னவர். தாலிய அவரே கழற்றி எடுத்து ஒரு பன மரத்து கொப்புக்குள்ளால…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) பிரணவனின் வாழ்க்கையை சிதைத்த பயங்கரவாதத் தடைச்சட்டம்

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அடையாளம் காணமுடியாத இடத்தில் என்னைத் தடுத்துவைத்து விசாரணை செய்யும்போது பல பேர் அந்த இடத்தில் இருப்பார்கள். ஒருவர் மாத்திரம் கேள்வி கேட்கும் நிலைமை அங்கு இருக்காது; பலரும் கேள்வி கேட்பார்கள். யார் எந்த சந்தர்ப்பத்தில் அடிப்பார் என்று தெரியாது….

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

வலிசுமக்கும் பைகள்

 “இது மகள்ட பேக் தம்பி. அவாட பேக்கயே அவாவ தேட பயன்படுத்துறன். எல்லா ஆவணங்களும் இதுக்குள்ளயேதான் இருக்கு. பேக் பழசாகி கிழியத் தொடங்கியும் விட்டது. ஆனால், மாற்றத் தோணுதில்ல. அவாட பேக்க, எப்படி ஒதுக்கிப் போடுறது தம்பி…” “நிறைய பைகள் வச்சிருக்கன் தம்பி. ஒரு…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

(INFOGRAPHICS) யோகராசா கனகரஞ்சனியின் நீதிக்கான பயணம்

2009 பங்குனி 25ஆம் திகதி, அன்றைய தினம் நல்லா நினைவிருக்கு. எப்படி மறக்கமுடியும், என்ட மகன கடைசியா கண்ட நாள், அவனிட்ட கடைசியா பேசின நாள். நம்பிக்கையோட இருந்தன், எப்படியாவது என்னோடயே கூட்டிக்கொண்டு வந்திடலாம் என்டு. ஆனா அவன், “ஆமிக்கிட்ட நான் போறன் அம்மா….

Colombo, Culture, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(PHOTOS) உடுக்கு, பறை இசை முழங்க மாடன் வந்திறங்கிய #GotaGoGama

மாடன் அழைத்தல் – அருள்வாக்கு சொல்லுதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களின் நம்பிக்கையில், பழங்கால மனிதர்கள் இயற்கையை வென்று எழுகின்ற சந்தர்ப்பங்களில் தாங்கள் தங்களின் அதீத சக்தி அல்லது வல்லமையின் வெளிப்பாடாக கடவுளை மனித வடிவத்துக்குள் எழுச்சிபெறச் செய்யலாம் எனும் வாழ்வியல் நடத்தைகளை கட்டியெழுப்பி,…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

(VIDEO) ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு 15 வருடங்கள்: தம்பியின் வருகைக்காக காத்திருக்கும் அக்கா!

“இப்பவும் தம்பி வருவாரென்ற நம்பிக்கையிலதான் இருக்கன். வரவில்லையென்டா அப்படியே காணாமல்போனதாகவே இருக்கட்டும். நீங்கள் விரும்பினால் மாசி 15 வரும்போது காணாமல்போன விசயத்த அவரது நினைவா போடுங்க. நாங்களும் அந்த 15ஆம் திகதி அவர நினைச்சுக்கொண்டு இருக்கிறம். வேறேன்ன செய்ய? நட்டஈட்ட வாங்கிறதென்டா தம்பி செத்துப்போனதா…

Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | MMDA: பிள்ளைகள் மீதான உளவியல் பாதிப்புகள்

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம், பல குழுக்களால், ஆணைக்குழுக்களால், அரசாங்கங்களால் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்து பலமுறை பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை தொடர்பாக இணக்கம் காணப்படாததால் தொடர்ச்சியாக முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் இன்னல்களுக்கு முகம்கொடுத்து…

BATTICALOA, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

(VIDEO) | #EasterSundayAttacks: “அவருடைய நினைவுகளோடு வாழ்கிறேன்”

11.04.2021, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம். எச்சரிக்கை குரல்களுடன் வோர்க்கி டோக்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வழங்குபவர்கள் அணியும் சீருடை, பரிச்சயம் இல்லாத – புதிய முகங்கள் வருகின்றனவா என்று கண்கள் தேடுகின்றன. தேவாலயத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 மீற்றர்கள் தொலைவு வரை இடைவெளி விட்டு…