CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Education, Elections, Environment, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Language, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, RIGHT TO INFORMATION

அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றிய புதிய அத்தியாயத்திற்கான முன்மொழிவு

பட மூலம், Eranga Jayawardena, AP எதிர்கால அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படுவதற்கான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான இவ் அத்தியாயமானது நீதி அமைச்சின் நிபுணர் குழுவினால் புதிய அரசியல் யாப்பை வரையும் பொருட்டு யோசனைகளை வழங்குமாறு மக்களுக்கு விடப்பட்ட பொது அழைப்பின் அடிப்படையில்,…

BATTICALOA, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, REPARATIONS

சத்துருக்கொண்டான் படுகொலை: சாட்சியங்கள் பேசுகின்றன… (Video)

செப்டெம்பர் 9, 1990, மாலை 5.30 மணியிருக்கும். இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் ஆயுதமேந்தியவர்கள் சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடியைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் வீதிக்கு வருமாறு கட்டளையிடுகிறார்கள். அனைவரும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தின் பின்னர் அருகிலுள்ள ‘போய்ஸ் டவுன் (Bois Town)…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, REPARATIONS, TRANSITIONAL JUSTICE, இழப்பீடு, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்

காணாமலாக்கப்பட்டோரைத் தேடுதல்: தொடரும் துயரின் ஒரு சாட்சி

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு உபயோகிக்கப்பட்டு வந்ததும், அண்மைக் காலம் வரை கொழும்புப் பகுதியில் ஒரு பெரும் அழகான காலனித்துவக் காலத்துக் கட்டடத்தில் இயங்கி வந்த காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் (Office Of Missing Persons) அதன் முக்கியத்துவத்தை இழந்து,…

Democracy, Easter Sunday Attacks, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, REPARATIONS, THE CONSTITUTIONAL COUP, TRANSITIONAL JUSTICE

புத்தாண்டுச் சிந்தனைகள்

பட மூலம், Tamil Guardian 2019ஆம் ஆண்டு எம்மை விட்டுக் கடந்து செல்லக் காத்திருக்கும் இத்தருணத்தில் நம்மைச் சூழவுள்ள ஜனநாயகத் தளமும் வேகமாகச் சுருங்கிக்கொண்டு வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஆண்டையும் புதிய ஆண்டில் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான மனித உரிமைகளுக்கெதிரான சவால்களையும் பற்றி மீண்டும் ஆழமாகச் சிந்திக்க…

Culture, Democracy, End of War | 10 Years On, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

போர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’

பட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

திகனை கலவரம்: ஒரு வருடம் (VIDEO)

“ஆண்டவன் மேல சாட்சியா சொல்றன், குர்ஆனுக்கு மேல வச்சிதான் என்ட சாமானத்த எரிச்சாங்க, எப்ப இருந்தாலும் அதுக்கு அவங்க வக சொல்லியே ஆகனும்.” கண்டி திகனை கலவரத்தின் போது அடிப்படைவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தன்னுடைய கடையை கையடக்கத் தொலைப்பேசியால் காட்டியவாறே 60 வயதான ஜெய்னுடீன்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RECONCILIATION, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

ஜனாதிபதி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும்…

பட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: வடக்கு – கிழக்கு மக்களுக்குச் சொந்தமான காணிகள் கட்டாயம் அம்மக்களுக்கு இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி இடம்பெயர்ந்தவர்கள், தனிப்பட்ட நபர்கள் மற்றும்…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, REPARATIONS, இழப்பீடு, மனித உரிமைகள்

போருக்குப் பின்னரான இலங்கையில் இழப்பீடு வழங்குவதன் முக்கியத்துவம்

பட மூலம், Selvaraja Rajasegar 2015ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய இழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. இன்று வரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல வகையான இழப்பீடுகளை வழங்கியிருக்கின்றன. இருந்த போதிலும் இழப்பீடு என்றால் என்ன என்பது…