DEVELOPMENT, Economy, Education, Environment, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள நலம்: அனைவரினதும் மனித உரிமையாகும்!

Photo, National Institute of Mental Health சமீப காலங்களில் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அறியப்பட்டதிலிருந்து உளநலன் சம்பந்தமான பேச்சுக்கள் மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவுகள் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் காரசாரமான விவாதப்பொருளாக மாறியிருந்தது. தற்கொலை ஒரு…

Ceylon Tea, Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, Malaiyaham 200

மலேசியாவில் GOPIO மாநாடும் தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற இந்திய வம்சாவளியினரும்

கடந்த செப்டம்பர் மாதம் 2024 இல் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலகின் உள்ள 18 நாடுகளில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினரின் உலக அமைப்பான (GOPIO) இன் மாநாடு நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னணி தொழிலதிபர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி ஆர். ரமேஸ் மற்றும்…

Ceylon Tea, Culture, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

றப்பர் பாலில் விழுந்து மறையும் கண்ணீர்!

இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை  1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அதே ஆண்டு ஜூலை மாதம்…

Colombo, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, PRESIDENTIAL ELECTION 2024

NPP மற்றும் SJB கொள்கைப் பிரகடனங்களில் Online Safety Act ஏன் இரகசியமாக பாதுகாக்கப்படுகிறது?  

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருப்பது 3 நாட்கள் மட்டுமே. சகல வேட்பாளர்களுக்கிடையில் மூவர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அது அநுர, ரணில் மற்றும் சஜித் ஆகிய மூவருமாகும். நடக்கவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தானே வெற்றி பெறுவேன் என மூவரும் தெரிவிக்கின்றனர். அது எந்தவொரு தேர்தலிலும்…

Agriculture, BATTICALOA, Culture, Economy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity

நொறுங்கிய இதயங்களை மீண்டும் இணைக்கும் அன்பின் கயிறு…!

“சூரியன் உதிக்கும் போது மட்டுமல்ல, கருமையான இருளிலும் கூட, ஓடுங்கடா என்ற குரல். குண்டுகள் மற்றும் மோட்டார் தாக்குதல்களின் சத்தம் கேட்கும்போது, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி சிந்திக்க கூட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. நாங்கள் காடுகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக்கொள்வோம். விடியும்வரை…

Education, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS

மாதவிடாய்: ஒரு மனித உரிமை சார்ந்த விடயமாகும்!

Photo, CITRONHYGIENE உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர்களுக்கு அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதியில் மாதவிடாய் ஏற்படுகிறது. இலங்கையில் 4.2 மில்லியன் கணக்கானோர் மாதவிடாயை அனுபவிக்கின்றனர். மாதவிடாய் என்பது ஒரு தேர்வு அல்ல, இது மனித பெண் உடலில் இயற்கையாக இடம்பெறும் ஒரு இயல்பான…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் தேசிய இனப்பிரச்சினையும்

மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகியுள்ளது. முதலில் ஆகஸ்ட் 26 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பில் தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டார். அடுத்து ஆகஸ்ட் 29 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘ரணிலுடன்…

Democracy, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

விராஜ் மென்டிஸ்: ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியா ஆளுமை

Photos, THEGUARDIAN ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கென பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அந்தப் பரிமாணங்களின் பாதைகள் சமாந்தரமாகப் பயணித்தாலும் அதன் தொடக்கமும், இலக்கும்  ஒன்றாகவே இருக்கின்றன. விராஜினுடைய ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான பங்களிப்பு அரசியல் செயற்பாட்டுத் தளத்திலே காத்திரமானதாக அமைந்திருந்தது. தமிழினப் படுகொலை, அரசியல் வரலாற்று…

Colombo, Featured, literature

இலங்கையில் நல்லிணக்கம்: சிவகுருநாதனின் பங்களிப்பினூடாகத்தான் சாத்தியப்படும்!

சிவா ஐயா ஒரு பொக்கிஷம். புரட்சிகர செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர், பயிற்றுவிப்பாளர் என்ற பன்முக அடையாளத்தைத் தாண்டி மானுட நேயத்திற்கு முன்னுதாரனமான அவரைப் பற்றிய முழுமையான மதிப்பீடு செய்வதென்பது பட்டப்படிப்பின் ஆய்வினைப் போன்றதொடு கனதியான செயற்பாடாகும். எம்மில் சிலர் இக்காரியத்தை எடுத்துச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்….

Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதி

Photo, SELVARAJA RAJASEGAR நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு ஜனாதிபதித் தேர்தல்களில் பிரதான வேட்பாளர்களின் முக்கியமான வாக்குறுதியாக விளங்கிய ஒரு  காலகட்டம் இருந்தது. ஆனால், மீண்டும் அத்தகைய சூழ்நிலை தோன்றும் என்று எதிர்பார்க்க முடியாது. ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக வாக்குறுதி வழங்கிய…