Constitution, Democracy, Economy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா?

Photo, Anura Kumara Dissanayake fb page வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளபடி, பிரஜைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், அரசியல் ரீதியான சட்டபூர்வத்தன்மையை வலுவிழக்கச் செய்து, அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. சோவியத் ஒன்றியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்….

Colombo, Democracy, DISASTER MANAGEMENT, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை?

Eranga Jayawardena/AP Photo இந்தக் கேள்வி உயிர் தப்பிய ஒவ்வொருவரின் மனதிலும், அன்புக்குரியவரை இழந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் மனதிலும், மிகவும் தாமதமாக வந்த ஒவ்வொரு மீட்புப் பணியாளரின் மனதிலும் எதிரொலிக்கிறது. பேரிடருக்குப் பிந்தைய பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தும் வலிமிகுந்த உண்மை தெளிவானது: புயல் கண்காணிக்கப்பட்டு,…

Colombo, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரசியல் பிளவுகளும் சட்டத்தின் ஆட்சியும்: வாக்குறுதிகளும் நடைமுறையும்

Photo, Front Line Socialist Party அரசியல் பிளவுகள் இலங்கைக்கு புதியது அல்ல. அவை நம் நாட்டிற்கு மட்டும் தனித்துவமானவையும் அல்ல. பெரும்பாலும் ஒரே கொடியின் கீழ் பயணித்தவர்களிடையே வரலாறு சச்சரவுகள், பிரிவுகள் மற்றும் துரோகங்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக, இடதுசாரிகள் நீண்டகாலமாக வெளிப்படுத்தியது குழுவாதம்,…

Black July, Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

1983 ஜூலை தமிழர் எதிர்ப்பு இனப்படுகொலை: தன்னிச்சையாக நடந்த சம்பவங்கள் அல்ல, திட்டமிட்ட அரச வன்முறையின் வௌிப்பாடு

Photo, ft.lk இலங்கையின் இனவன்முறை ஒரே இரவில் ஆரம்பமாகவில்லை. 1983 ஜூலையில் நிகழ்ந்த சோகமான நிகழ்வுகள் வெறுமனே தமிழ் போராளிகளால் 13 இலங்கை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக தன்னிச்சையாக எழுந்த எதிர்வினையல்ல. மாறாக, அந்த நிகழ்வுகள் பல தசாப்தங்களாக இருந்த அரசியல் கையாளுதல்கள், முறையான…