“சீருடை என்ற பதாகைக்குப் பின்னாலிருக்கும் மத, கலாசார திணிப்பு ஆபத்தானது”
Photo: ALJAZEERA திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலே, அண்மையில் அபாயா அணிந்து வந்த முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை, அவர் சேலை அணிந்து வரவில்லை என்பதற்காக தனது கடமைகளைச் செய்வதனைக் கல்லூரியின் நிர்வாகம் தடுத்த சம்பவமானது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். பல்லினங்கள்…