Economy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

காசா இனவழிப்பும் காலனிய நீக்கத்தின் தோல்வியும்

Photo, WASHINTON POST காசாவில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஓர் இனவழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என பாலஸ்தீன மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உலகம் கண்ணுற்ற இனவழிப்புக்களின் பட்டியலில் காசா இனவழிப்பும் சேர்ந்துகொண்டுள்ளது. முன்னைய காலங்களில் இடம்பெற்ற இனவழிப்புக்கள் போல்…

Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் NPP அரசாங்கத்தின் அணுகுமுறை

Photo, PMD இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் இதுவரையில் செயற்பட்டதில்லை என்பதே உண்மை. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களாக இருந்தாலென்ன, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களாக இருந்தாலென்ன உண்மையைக்…

Constitution, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

காசா, ஈரான், இஸ்ரேல் மோதல் மற்றும் நாம்

Photo, THE GUARDIAN ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட போர் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதை கண்டிக்க தேசிய மக்கள் சக்தி அரசு தவறிவிட்டது. அது மூன்று வாக்கியங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. “மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து இலங்கை கடும்…

Colombo, Democracy, Economy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

போர் வீரர்கள் நினைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும்

Photo, @anuradisanayake ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) 60 வருட நிறைவுக் கொண்டாட்டங்கள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மே 14ஆம் திகதி நடைபெற்றபோது உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்களது இயக்கத்தை வழிநடத்திய மனச்சாட்சி பற்றி நிறையவே பேசினார். வரலாறு பூராவும் தங்களது…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும்

Photo, President’s Media Division இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் பல அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஒரு தசாப்த காலத்திற்குள்  நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு இந்திய பிரதமராக மாத்திரமல்ல, ஒரேயொரு வெளிநாட்டுத் தலைவராகவும் மோடியே…

Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

Photo, REUTERS இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல், பட்டலந்த…

Democracy, Economy, Elections, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

உள்ளூராட்சி தேர்தல்களும் வடக்கு மக்களும்

Photo, THE HINDU நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் மே மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றன. கடந்த வருடத்தைய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் விட்டவர்களையும் விட கூடுதல் எண்ணிக்கையானவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு போக்கும்போது உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும்…

Democracy, Economy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

பாதுகாப்பு, சுற்றுலாத்துறை, பதற்றங்கள்: அருகம்பேயில் பரிணமித்து வரும் சூழ்நிலை

Photo: REUTERS நாங்கள் நின்றுகொண்டிருந்த பொத்துவில் பிரதான வீதியில் அமைந்திருந்த ஹாட்வெயார் கடைக்கு அருகில் நான்கு சக்கர (போர் வீல்) இயங்குதிறன் கொண்ட, அம்புலன்ஸ் வண்டியின் விளக்குகளை ஒத்த விளக்குகளுடன் ஒரு பெரிய வேன் ஒன்று வந்து நின்றது. வாடிக்கையாளர்கள் ஒருவரையும் காணவில்லையே என்ற…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்?

Photo, JVP SRILANKA புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ்  அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, POLITICS AND GOVERNANCE

பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும்

Photo, PARLIAMENT OF SRI LANKA ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அதன் குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையான…