தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டம்: ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்த உதவுமா?
Photo, REUTERS இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தேர்தல் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது அரசியல் கலாசாரத்தின் ஒரு பொதுவான பண்பாகக் காணப்படுகின்றது. தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைச் செலவுசெய்து தேர்தலில் வெற்றி பெறுவது,…