Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு அலை!

Photo, SELVARAJA RAJASEGAR “முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு சோசலிஸ்ட் இல்லை. “அடுத்து அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள். அப்போதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி இல்லை. “பிறகு அவர்கள் யூதர்களைத்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்டமூல வரைவு தொடர்பான ஆரம்ப அவதானிப்புகள்

Photo, GETTY IMAGES அறிமுகம் யுத்தத்தின் கோரப்பிடியிலிலிருந்து விடுபட்டுள்ள இலங்கை போன்ற நாடானது தனது பிரஜைகளை ஓரங்கட்டி அவர்கள் மீது பரந்தளவில் திணிக்கப்பட்டுள்ள கடுமையான சட்டங்களை அகற்றியிருக்க வேண்டும். இருந்தும், உள்நாட்டு[i] மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு [ii]பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்ட…

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பும் நீதிமன்ற தீர்ப்பு

Photo, SCROLL.IN எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசாங்கங்கள் நீதித்துறையைப் பயன்படுத்துவது என்பது இன்று பெருமளவுக்கு  வழமையானதாகிவிட்டது. அதுவும் குறிப்பாக எமது தெற்காசிய நாடுகளில் இந்தப் போக்கு அண்மைக்காலமாக தீவிரமடைந்திருக்கிறது. இலங்கையில் இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும். மிகவும் பிந்திய உதாரணங்களாக இந்திய காங்கிரஸ் தலைவர்…

Culture, Democracy, DEVELOPMENT, Economy, Education, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையகம் 200: சில அவதானிப்புகள்

Photo, Youtube Screenshot  மலையக மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Post-War

பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம்: அதன் நல்ல, தீய மற்றும் அவலட்சணமான விடயங்கள்

Photo, Ishara S.kodikara/AFP, THE GUARDIAN நல்ல விடயங்கள் மார்ச் 22, 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபின் பெரும்பாலான பகுதிகளை மீளக் குறிப்பிடும் சட்ட மூலமாகக் காணப்படுகின்றது. கைதினைக் குறிப்பிட்டு…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

புனித யாத்திரை முதல் தீவிரவாதி வரை

“பத்து வருடங்களின் பின்னரும் கூட இன்னமும் என்னை ‘கொட்டியா’ என அழைக்கிறார்கள்”, ரீ. ரமேஷ்குமார், 43, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர். ரமேஷ்குமார் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகனயில் தனது முச்சக்கர வண்டியில் ஒருவரை வாடகைக்கு…

Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

ஆட்சிமுறை சர்வதேச நாணய நிதியத்தின் ‘ராடருக்குள்’ வரும் முதல் ஆசிய நாடாக இலங்கை

Photo, The New York Times இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் கண்ட உடன்பாட்டுக்கு அதன் நிறைவேற்று சபை ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்தவாரம் (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியாக (Extended Fund Facility) 300…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

புதிய ஆணையைப் பெறுவது தவிர்க்கமுடியாத தேவை!

Photo, THE AUSTRALIAN பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தற்போதைக்கு பயனளிக்கும் அறிகுறிளைக் காட்டுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கவிருப்பது உறுதியாகியிருக்கின்றது. அதன் முதல்கட்ட கடன்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இது தற்போதைய பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வேறு கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

காணாமற்போன சம்பவங்கள்: இராணுவம் கடந்த காலத் தவறுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தருணம் வந்திருக்கிறது!

Photo, TAMILGUARDIAN கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கொன்றின் போது 2019 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்த மூன்று உறுப்பினர்களும் அன்று தொடக்கம்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு

Photo, @anuradisanayake இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான்  இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும்….