Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

தமிழ்ப் பொதுவேட்பாளர்: யாருக்கு யார்?

Photo, LANKAFILES தமிழ்ப்பொது வேட்பாளராக ஒருவரைக் (பா.அரியநேத்திரனை) கண்டுபிடித்ததைப் பெருஞ்சாதனையாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான பொதுச்சபையினர் அறிவித்து, ஆரவாரப்படுகின்றனர். அரசியல் பெறுமானத்தில் இது நகைப்புக்குரியதாக (கோமாளிதனமாக) இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் சாதனைதான். சிறுவர்கள், குரும்பட்டியில் தேர் செய்வதைப்போல (அது அந்தச் சிறுவர்களுக்கு படு…

Democracy, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இருவழியில் தமிழ்த்தேசியம்

Photo, NEWSFIRST தமிழ்த் தேசிய அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது. ஒன்று,  தீவிரத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முற்றுமுழுதாகவே கற்பனையில் சமராடுவது. கடுமையான அரச எதிர்ப்பு, பிற இன, மத வெறுப்பைக் காட்டுவதெல்லாம் இந்தத் கற்பனைத் தீவிரத் தன்மையின் வெளிப்பாடுகளே (குரைக்கிற நாய்…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

சுமந்திரன்: புதிய காலத்துக்கான அரசியல் முகம்

Photo, AP Photo/Eranga Jayawardena தமிழ்த் தேசிய அரசியலில் அநேகமாக எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா? ஏனென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வெற்றியடைய வைப்பதற்கும் சுமந்திரன்…

Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

‘பொதுவேட்பாளர்’ என்ற ‘மாயமான்’ 

Photo, AFP “தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர் வரையில் இதில் உள்ளடக்கம். அப்படித் தேசமாகத்…