Economy, End of War | 15 Years On, Gender, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பல சவால்களுக்கு மத்தியில் சாதனை படைக்கும் முல்லை மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

Photo, GROUNDVIEWS “யுத்தத்தில் எனது காலில் ஏற்பட்ட காயத்தினால் என்னால் முன்னர்போன்று நடக்க முடியாது. நானும் மாற்றுதிறனாளி, என் அம்மாவுக்கும் ஏலாது, அப்பாவும் இல்லை. நான்தான் சிறு சுயதொழில் ஒண்ட ஆரம்பிச்சு இப்போ முன்னேறி இருக்கிறன்….” என குடும்பத்தைத் தலைமை தாங்கும் மாற்றுதிறனாளி பெண்ணான…

End of War | 15 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

கந்தகக்காட்டில் கடைசிநாள்…

  மணல்வெளியில் கடற்கரையில் கதறிய குரல்கள் இன்னும் அடங்கவில்லை. அந்த உப்பு காற்றில் கரைந்து, தொலைத்த எதையோ தேடி இன்னமும் அங்கேதான் அலைந்து கொண்டிருக்கின்றன. அது… கண் முன்னே தொலைத்த பெற்றோராய் இருக்கலாம். காணாமல்போன பிள்ளைகளாய் இருக்கலாம்.. இன்னும் கிடைக்காத உரிமைகளாக இருக்கலாம்… எல்லாமே அன்று…

Constitution, Democracy, Elections, End of War | 15 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள்; தமிழர் அரசியல் எங்கே போகிறது?

Photo, SELVARAJA RAJASEGAR சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை…

Democracy, End of War | 15 Years On, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

(PHOTOS) | அழுகுரல்களால் நிரம்பிய முள்ளிவாய்க்கால்

Photos, SELVARAJA RAJASEGAR ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இலங்கை அரச முப்படையினரால் படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான உறவுகளின் அழுகுரல்களால் முள்ளிவாய்க்கால் நிரம்பியது. எந்தளவு கொடூரமாக அப்பாவி மக்கள் மீது போர் ஏவப்பட்டது என்பதற்கு சான்றாதாரங்களாக நினைவேந்தல் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலின்…