Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சமகால ஊடகவியலும் சிறுபான்மை தரப்பும்

Photo, TAMIL GUARDIAN மனிதர்கள் தங்களுடைய கருத்துக்களைப் ‘பேசுவதற்கு’ சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடிய இடம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு, அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது என்று  ஒருமுறை எழுத்தாளர்/ சமூக செயற்பாட்டாளர் அருந்ததிராய் குறிப்பிட்டிருந்தார்.  இலங்கையைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினை…

75 Years of Independence, Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

75 ஆவது சுதந்திர தினம்: வாக்குறுதிகளால் கவரப்பட்டு சுரண்டலுக்கு ஆளானவர்கள்!

Photo, SELVARAJA RAJASEGAR 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த சிலோனில், அதன் அக்கால பிரதான ஏற்றுமதிப் பயிரான கோப்பியில் பரவிய தீவிரமான நோய் அப்பயிர்ச் செய்கையை முற்றாக அழித்தது. பிரித்தானியர்கள் அப்பயிருக்கு பதிலாக தேயிலைச் செய்கையை விரைவாக அறிமுகப்படுத்தினர். தேயிலைச்…

Colombo, Constitution, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தென்னிலங்கையில் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்!

Photo, Colombo Telegraph தேசிய இனப்பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிடும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டும் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாடு இதுவரையில் இரு தடவைகள் கூட்டப்பட்டது. முதற்சுற்று கடந்த டிசம்பர் 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்று ஜனவரி 26ஆம் திகதியும் இடம்பெற்றன….

75 Years of Independence, Constitution, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தில் பழங்குடிச் சமூகத்தின் கோரிக்கைகள்

Photo, Atlas of Humanity  இலங்கை தற்போது முன்னொருபோதும் இல்லாத வகையில் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கை அரசானது நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடியது. எவ்வாறாயினும், இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இப் பொருளாதாரச் பின்னடைவு சூழலில் 75ஆவது…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்

Photo, Selvaraja Rajasegar இலங்கைத் தேயிலை (Ceylon tea) இலங்கைக்கு உலக வரைபடத்தில் அங்கீகாரத்தை வழங்கியது. ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் லைன் காமராக்கள் (line rooms) என்று அழைக்கப்படும் வாழிடங்களில், தொடர்ந்தும் அவர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார்கள். அதே சமயம் கல்வி, சமூக…

Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

மலையகத் தமிழர் இன அடையாளமும், மலையகம் 200 ஆண்டு நிகழ்வும்

Photo, Selvaraja Rajasegar இலங்கையில் குடியேறி இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து பல தலைமுறைகளுக்குப் பின்பும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என அடையாளப்படுத்தல் ஒரு இனத்திற்குரிய அடையாளம் அல்ல. இந்த அடையாளம் இலங்கையில் உள்ள ஏனைய இன சமூக மக்களிடமிருந்தும் தேசியத்திலிருந்தும் தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளும். குடியுரிமை…

Colombo, Constitution, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, LLRC, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

இலங்கைக்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று அவசியமா?

Photo, AP, Eranga Jayawardena photo ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) செப்டெம்பர் அமர்வுக்கு சற்று முந்திய காலப் பிரிவின் போது உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை (TRC) ஸ்தாபிப்பதற்கான யோசனை ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது. அரசாங்கம் சரியாக…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

(VIDEO) “15 வருடங்களாக சிறையிலிருக்கும் மகனை விடுதலை செய்யுங்கள்”

“சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு” என்ற தலைப்பிலான கவிதை நூல் தமிழில் வெளிவந்துள்ளது. அந்த நூலின் சிங்களப் பொருளை கூறுவதற்கு அப்பெண்மணி முயற்சித்தார். “சிறையிலிருந்து சிங்கள சகோதரர்களுக்கு”, எனது மகன் சிறையிலிருக்கும் பொழுது 2017ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் இது…” கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா பவளவள்ளி…

Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கைக்கு தேவை ஒரு ஒபாமாவோ சுனாக்கோ அல்ல!

Photo, GROUNDVIEWS எப்போதுமே பாரம்பரிய நடைமுறைகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற பிரிட்டனில் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டதாகக் கருதப்படும் கன்சர்வேட்டிவ் கட்சி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக்கை பிரதமராக தெரிவுசெய்தமை புதிய காற்றைச் சுவாசிப்பது போன்று இருப்பதாகவும் ஒவ்வொரு குடிமகனும் சமத்துவமான உரிமைகளைக் கொண்டிருப்பதற்கும் இனம், நிறம்…

Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அடையாளத்தைத் தேடி ‘தேய்ந்துபோகும்’ மலையகம்

Photo, Selvaraja Rajasegar மலையக வரலாறு இரு நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில் மலையகத் தமிழர்கள் தமது அடையாளம் குறித்த தேடுதலில் இன்றும் உள்ளனர். ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்கள் என அழைக்கப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அழைத்தனர். மலையகத் தமிழர் என்பது இன்று பரவலாகப்…