Colombo, Democracy, HUMAN RIGHTS

என். சண்முகதாசன்: சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியின் அரசியல் வாழ்வு

Photo, TAMIL DIPLOMAT ‘பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு ,1939 – 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகினேன். அதன் பின்னர் நான் அதனின்று வழுவவேயில்லை.’ இந்த வார்த்தைகளுடன் ஆரம்பிக்கிறார் சண்முகதாசன் தனது அரசியல்…

Constitution, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சுதந்திரத்தினைக் காலனித்துவ நீக்கம் செய்தல்

Photo, THE HINDU இலங்கை சுதந்திரம் பெற்று 76 வருடங்கள் கடந்துவிட்டன. பின்காலனித்துவ சூழலிலே சுதந்திரம் என்றால் என்ன? ஐரோப்பியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து அரசியல் ரீதியாக விடுதலை பெறுவதுதான் சுதந்திரமா? நாம் உண்மையிலே சுதந்திரத்தினை அனுபவிக்கிறோமா? ஒரு சுதந்திர நாட்டிலே யாருக்குச் சுதந்திரம்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை நாடிநிற்கும் அரசாங்கம்

Photo, @PMDNewsGov ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது போன்று தெரிகிறது. ஆபிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 19ஆவது உச்சிமாநாட்டிலும் 77 நாடுகள் குழு மற்றும்…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….!

Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக…

Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மாறிவரும் சமூக அடுக்கமைவும் மலையக சமூகமும்: சில குறிப்புகள்

Photo, SELVARAJA RAJASEGAR அறிமுகம் கடந்த ஆண்டு முழுவதும் ‘மலையகம் 200’ என்ற தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு பிரதேசங்களில் (வடக்கு கிழக்கு உட்பட) இடம்பெற்றன. அவை கண்காட்சி, ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள், ஆய்வு மாநாடுகள், அரசியல் கூட்டங்கள், பாத யாத்திரை, புத்தக வெளியீடு…

75 Years of Independence, Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

2023: ஒரு பின்னோக்கிய பார்வை

Photo, SELVARAJA RAJASEGAR 2023ஆம் இலங்கை எதிர்கொண்ட, நாட்டினுள் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை, ஆவணப்படங்களை, வீடியோ நேர்க்காணல்களை, புகைப்படங்களை ‘மாற்றம்’ தளம் வெளியிட்டிருந்தது. குறிப்பாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதில் அரசாங்கத்தின் பொய்யான…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, PEACE AND CONFLICT

சியோனிசம் மற்றும் தண்டனை விலக்குரிமை: இஸ்ரேலின் கணிப்பு

Photo, HARVARDPOLITICS கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலை கண்டனம் செய்து, அதனை உரிய பின்புலத்தில் வைத்து நோக்கவேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகம் உலகுக்கு எச்சரிக்கை விடுத்த பொழுது, இஸ்ரேல் அவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால், அவர் அப்பொழுது…

Agriculture, BATTICALOA, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை; அரசாங்கத்துக்கும் ஆட்சிமுறைக்கும் அமிலப்பரீட்சை

Photo, TAMILGUARDIAN கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் தரையாக அமைச்சரவையினால் 2011ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட மயிலத்தமடு – மாதவனை நிலங்கள் மீது தங்களுக்கு இருக்கும் உரிமைக்காக சித்தாண்டியில் கால்நடை வளர்ப்பாளர்களான தமிழர்கள் நடத்திவரும் அமைதிவழிப் போராட்டம் மூன்று மாதங்களையும் கடந்து நீடிக்கிறது. தொடரும் நில அபகரிப்பு…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

ஜே.வி.பியின் தேர்தல் வரலாறும் எதிர்கால வாய்ப்புக்களும் 

Photo, @anuradisanayake புதிய வருடம் பிறப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் அறிவித்த பிரகாரம் தேசிய தேர்தல்கள் நடைபெறுமானால் அடுத்த வருடம் இலங்கை அரசியல் பரபரப்பானதாக இருக்கப்போகிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் கூட ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்துப் பேசினார்….

Colombo, Democracy, Economy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நல்லிணக்கத்தை சாத்தியமாக்குவதற்கான உணர்வுநிலை

Photo, @PMDNewsGov மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து கடந்த சில தினங்களாக பிரதானமாக மதத் தலைவர்களுடனும் அடுத்து  அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்….