வளைகுடா நாடுகளின் பொருளாதார நிலைப்பாடும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலமும்
பட மூலம், Middle East Monitor எண்ணெய் விலை வீழ்ச்சியும் பொருளாதார பின்னடைவும் எண்ணெய் வளங்களின் உற்பத்தியைக் கொண்டு பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் வளைகுடா நாடுகள், தற்போது நிலவிவரும் உலக எண்ணெய் விலையின் வீழ்ச்சியினால் பல்வேறு பொருளாதார பின்னடைவுகளையும் மற்றும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்நோக்கிவருகின்றனர்….