DEVELOPMENT, DISASTER MANAGEMENT, RIGHT TO INFORMATION, அபிவிருத்தி, மனித உரிமைகள்

அனர்த்த முகாமைத்துவம்: இலங்கை ஏன் நீண்டகால அடிப்படையில் சிந்திக்கவேண்டும்

பட மூலம், CBS News 2017இல் கிரவுண்ட்விவ்ஸ் இலங்கையின் முன்கூட்டிய அனர்த்த எச்சரிக்கை முறைமை குறித்து அறிந்துகொள்வதற்காக பல தகவல் அறியும் உரிமை வேண்டுகோள்களை முன்வைத்தது (காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்து நிலையம்). அவ்வேளை, அனர்த்த முகாமைத்துவத்தை கையாளும் பொறுப்புமிக்க பல…

Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, அபிவிருத்தி

வெள்ளத்தனையது மலர் நீட்டம்

பட மூலம், @garikalan வடக்கிற்கு வந்த வெள்ளம் புதியதல்ல, இடர் புதியதல்ல. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான வடக்கில், யுத்தம் உண்மையில் நேரிடையாக இடம்பெற்ற நிலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இளம் தலைமுறையினரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது வெள்ளம். அவர்கள் பார்க்க…

DEVELOPMENT, Economy, HUMAN RIGHTS, அபிவிருத்தி, பொருளாதாரம், மனித உரிமைகள்

வளைகுடா நாடுகளின் பொருளாதார நிலைப்பாடும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலமும் 

பட மூலம், Middle East Monitor எண்ணெய் விலை வீழ்ச்சியும் பொருளாதார பின்னடைவும்   எண்ணெய் வளங்களின் உற்பத்தியைக் கொண்டு பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் வளைகுடா நாடுகள், தற்போது நிலவிவரும் உலக எண்ணெய் விலையின் வீழ்ச்சியினால் பல்வேறு பொருளாதார பின்னடைவுகளையும் மற்றும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்நோக்கிவருகின்றனர்….

CORRUPTION, DEVELOPMENT, அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, ஊழல் - முறைகேடுகள்

இலங்கைத் துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக்கொண்டது?

பட மூலம், Adam Deans, The New York Times ஒவ்வொரு தடவையும் இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ அவரின் சீன நேச அணியினரிடம் கடனை கோரும் போதும் துறைமுக நகரத் திட்டத்திற்கான உதவி நாடப்பட்ட போதும், பதில் ‘ஆம்’ என கூறப்பட்டது. ஆம், ஆய்வு அறிக்கைகள், துறைமுகம் செயற்பட மாட்டாது…

அபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை

கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…

அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களை அரசியலிலிருந்தும் அவர்களது பூமியிலிருந்தும் பிடுங்கியெறிய பாரிய திட்டம்

பட மூலம், Andbeyond காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைவதையும்  வாழை, தென்னந் தோட்டங்களும், வயல் வெளிகளை துவம்சம் செய்வதையும்,வீடுகளை தாக்கி உடைப்பதையும் தொடர்ச்சியாக நாம் அறிவோம். காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செய்திகளாக்குவதும் தெரிந்ததே. அத்தோடு, மக்கள் தமக்கு நேர்ந்த அழிவுகளுக்கு நட்டஈடு, பாதுகாப்பு…

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, சுற்றாடல்

யால தேசியப் பூங்காவைப் பாதுகாப்பது எவ்வாறு – ஒரு மாற்று அணுகுமுறை

பட மூலம், Paradisebeachmirissa யால தேசிய பூங்காவிற்குள் புளொக் ஒன்று பற்றியும் அங்கு அளவுக்கதிமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது குறித்தும் அதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குழப்பமும் ஆபத்தும் ஏற்படுத்தப்படுவது குறித்தும் பலர் எழுதிவிட்டனர், பல கருத்துக்களும் வெளியாகியுள்ளன.   புளொக் ஒன்றிற்குள் வரும் ஜீப்களின் எண்ணிக்கையை 500…

அபிவிருத்தி, ஜனநாயகம், மனித உரிமைகள்

“இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் குறித்து நாங்கள் பேசவேண்டும்”

பட மூலம், Groundviews “தேசிய அடையாள அட்டை திட்டம் ஆட்சி முறையின் மிகமோசமான வடிவத்தை பிரதிபலிக்கின்றது” என பிரிட்டனின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவேளை தெரேசா மே கருத்து தெரிவித்திருந்தார். பிரிட்டனில் தேசிய பயோமெட்ரிக் திட்டத்தை இரத்துச்செய்யும் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தி உரையாற்றியவேளையே அவர் இவ்வாறு…

அபிவிருத்தி, இடதுசாரிகள், ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

மக்கள் மீது சரியும் அரச அனர்த்தம்

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte 2016ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்  8 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு சண்டே ஒப்சர்வர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆராய்ச்சிகளுக்கு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்தச் செய்தியில் மேலும்…

அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கைக்கு GSP+: கண்காணிப்புச் செயன்முறையொன்றை EU கோருவது அவசியம்

படம் | EFAY நீங்கள் ஒரு சட்டையைப் பார்க்கிறீர்கள். பொருத்தமான விலை. நீங்கள் அதை வாங்குகிறீர்கள். “இலங்கையில் தயாரிக்கப்பட்டது” என அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சட்டையைச் செய்வதற்கான உண்மையான செலவு என்ன என்பது பற்றி நீங்கள் அனேகமாகச் சிந்தித்திருக்க மாட்டீர்கள். மேலும், GSP+…