Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, தேர்தல்கள்

புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!

Photo, GETTY IMAGES நாடாளுமன்ற தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரமாண்டமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 1977 ஜூலை பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் 168 …

CORRUPTION, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்றத் தேர்தல் 2024: சில அவதானிப்புகள்

Photo, EFE நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியினை தேசிய மக்கள் சக்திப் பெற்றுள்ளது. 225 ஆசனங்களில் 159 ஆசனங்களைக் கைப்பற்றி தெளிவான 2/3 பெரும்பான்மையினைப் பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் 42.31 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றத்…

CORRUPTION, Democracy, Elections, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

‘பன்மைத்துவம்’ என்பதற்கு பதிலாக ‘பெரும்பான்மை’ எனில் “வளமான நாடு” உருவாக்கிவிட முடியுமா?

Photo, NPP 2024 பொதுத் தேர்தல் எதிர்வரும் இன்று நடைபெறுகிறது. இப் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் 5006 வேட்பாளர்களும் சுயாதீனக் குழுக்களின் சார்பில் 3346 வேட்பாளர்களும் என மொத்தமாக 8352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களுள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவது 225 பேர்…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity

தமிழ் மக்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து!

Photo, Economy Next நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கின்றன. முன்னைய நாடாளுமன்ற தேர்தல்களை விடவும் இந்தத் தடவை இலங்கையின் அரசியல் கோலங்கள் பெருமளவுக்கு மாறியிருக்கும் சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. பாரம்பரியமான பிரதான அரசியல் கட்சிகளில் எந்த ஒன்றுமே தங்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு…

Democracy, Education, Elections, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களால் எந்தக் கோட்பாட்டையும் நேசிக்க முடியாது!

Photo, CNN இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவானோர் பங்கு பற்றுவது வரவேற்கத்தக்க விடயம். இவை தெரிவுகளிற்கான பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது இருப்பினும், பாரம்பரிய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், புதிதாக இணைக்கப்பட்ட கட்சிகளும் எப்போதும் விவாதத்திற்குரியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 2024ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்…

Culture, Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு  திறந்த கடிதம்

Photo, Selvaraja Rajasegar முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கட்டமைப்பு ரீதியாக இருக்கின்ற பாராபட்சங்களை முடிவுக்குக் கொண்டுவராமல் முஸ்லிம்களினது வாக்குகளிற்காக மாத்திரம் ஏனைய ஆட்சியாளர்கள் சென்ற வழியிலேயே NPP கட்சியும் செல்லப் போகின்றதா? அப்படி இல்லை என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம் விவாக…

DEVELOPMENT, Economy, Education, Environment, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள நலம்: அனைவரினதும் மனித உரிமையாகும்!

Photo, National Institute of Mental Health சமீப காலங்களில் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அறியப்பட்டதிலிருந்து உளநலன் சம்பந்தமான பேச்சுக்கள் மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவுகள் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் காரசாரமான விவாதப்பொருளாக மாறியிருந்தது. தற்கொலை ஒரு…

Ceylon Tea, Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, Malaiyaham 200

மலேசியாவில் GOPIO மாநாடும் தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற இந்திய வம்சாவளியினரும்

கடந்த செப்டம்பர் மாதம் 2024 இல் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலகின் உள்ள 18 நாடுகளில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினரின் உலக அமைப்பான (GOPIO) இன் மாநாடு நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னணி தொழிலதிபர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி ஆர். ரமேஸ் மற்றும்…

Ceylon Tea, Culture, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

றப்பர் பாலில் விழுந்து மறையும் கண்ணீர்!

இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை  1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அதே ஆண்டு ஜூலை மாதம்…

Colombo, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, PRESIDENTIAL ELECTION 2024

NPP மற்றும் SJB கொள்கைப் பிரகடனங்களில் Online Safety Act ஏன் இரகசியமாக பாதுகாக்கப்படுகிறது?  

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருப்பது 3 நாட்கள் மட்டுமே. சகல வேட்பாளர்களுக்கிடையில் மூவர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அது அநுர, ரணில் மற்றும் சஜித் ஆகிய மூவருமாகும். நடக்கவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தானே வெற்றி பெறுவேன் என மூவரும் தெரிவிக்கின்றனர். அது எந்தவொரு தேர்தலிலும்…