Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து இலக்குவைப்பது சட்டத்தின்  நோக்கமாக இருக்கமுடியாது!

Photo, MAWRATANEWS அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீண்டும் வெளிக்கிளம்புவது மாற்றம் நிரந்தரமானதல்ல என்பதை நினைவூட்டுகிறது. பொருளாதார இடர்பாடுகளின் விளைவான அமெரிக்க வெள்ளையர் சனத்தொகையின் மனக்குறைகளை ட்ரம்ப் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றார். சமுதாயத்தில் தங்களின் இருப்புநிலையை அவர்கள் பேணிக்காப்பதற்கு ஐக்கியப்படவேண்டியது அவசியம் என்று…