Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

மஹிந்தவிடம் சம்பந்தன் விடுத்த வேண்டுகோள்

Photo, Tamilguardian இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்  காண்பதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுடன் ஒப்பிடும்போது தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்ற முயற்சிகள் ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் அரசாங்கங்களின் அரசியல் தீர்வு முயற்சிகளை எதிர்க்கட்சிகள் சீர்குலைத்ததே வரலாறு. அரசாங்கங்கள்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இலங்கையில் ஒன்பது தசாப்தகால வரலாற்றைக் கொண்ட சமஷ்டி முறை குறித்த கருத்தாடல்

Photo, CHANNEL4 இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிமுறைகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூட்டிய நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் தமிழ்க்கட்சிகள் பிரதானமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை மூன்று கட்டங்களில் அணுகுவதற்கு யோசனைகளை முன்வைத்தது. முதலாவது, அரசியல்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

விடைபெறும் ஆண்டின் வரலாற்று முக்கியத்துவம்

Photo, SOUTH CHINA MORNING POST இன்னும் ஒரு சில நாட்களில் எம்மிடம் இருந்து விடைபெறும் 2022 ஆண்டுக்கு இலங்கை அரசியலைப் பொறுத்தவரை மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் விலைவாசி கடுமையாக அதிகரிக்கத்தொடங்கியபோது ‘விலைவாசி எவ்வளவுதான் உயர்ந்தாலும், சகித்துக்கொாண்டு…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

இரட்டைக் குடியுரிமையுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களை கண்டறிய ஏன் இதுவரை நடவடிக்கையில்லை?

Photo, Colombo Telegraph  அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சரியாக 50 நாட்கள் கடந்துவிட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமிப்பது அந்தத் திருத்தத்தின் பிரதான ஏற்பாடு. அடுத்து முக்கியமாக கருதப்படக்கூடியது இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள்…

Democracy, Economy, Education, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடி கல்வித்துறைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்

Photo, Global Press Journal ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிகளில் திருமதி குமாரதுங்கவுக்கு அடுத்ததாக அல்லது அவருக்கு இணையாக படிப்பிலும் வாசிப்பு அனுபவத்திலும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவிலும் கூடுதல் திறமையுடையவர் என்று  அண்மையில் அரசியல் அவதானியொருவர் குறிப்பிட்டிருந்தார். எந்தவேளையிலும் எந்த விவகாரம்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ரணிலும் எதிர்கால அறகலயவும்

Photo, Getty Images/ CNN கடந்த மே மாத முற்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடலில் ‘அறகலய’ போராட்டக்களத்துக்கு அண்மையாக பெருமளவு பொலிஸ், இராணுவ வாகனங்களைக் கொண்டுவந்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அரசாங்கம் இறங்கியபோது வெறுமனே ஒரு எம்.பியாக இருந்த…

Colombo, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ரணிலின் புதிய இன நல்லிணக்க முன்னெடுப்பின் நோக்கம்

Photo, THEINDIANWIRE “இன்று பெரும்பான்மையான இளைஞர்கள் இனவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக குரலெழுப்புகிறார்கள். இனங்கள் மத்தியில் நல்லுறவும் சமாதானமும்  நிலவவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல இனக்குழுக்களும் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று சிங்கள இளைஞர்கள் கூறுகிறார்கள். “தமிழ்ச்சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவருகின்ற…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சித் தேர்தல்களும் அரசாங்கமும்

Photo, AP Photo/Eranga Jayawardena, HRW தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுப்பது என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தற்போதைய சூழ்நிலையில் இயலாத ஒரு காரியமேயாகும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் ஒன்றுக்கான செலவு நாட்டுக்கு கட்டுப்படியாகாது என்ற வாதம் ஒரு புறமிருக்க,…

Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கைக்கு தேவை ஒரு ஒபாமாவோ சுனாக்கோ அல்ல!

Photo, GROUNDVIEWS எப்போதுமே பாரம்பரிய நடைமுறைகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற பிரிட்டனில் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டதாகக் கருதப்படும் கன்சர்வேட்டிவ் கட்சி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக்கை பிரதமராக தெரிவுசெய்தமை புதிய காற்றைச் சுவாசிப்பது போன்று இருப்பதாகவும் ஒவ்வொரு குடிமகனும் சமத்துவமான உரிமைகளைக் கொண்டிருப்பதற்கும் இனம், நிறம்…

Culture, Democracy, International, POLITICS AND GOVERNANCE

பிரிட்டனில் ஒரு ரிஷியின் ஆட்சி

Photo, OPENACCESSGOVERNMENT இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் புதிய பிரதமராக கடந்தவாரம் பதவியேற்றதும் தெற்காசியாவிலும் குறிப்பாக இந்திய உபகண்டத்திலும் ஒரு குதூகலம். இலங்கையில் உள்ளவர்களும் எமது பிராந்தியத்தில் தனது வேர்களைக் கொண்ட ஒருவர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக வந்திருப்பது குறித்து உள்ளம்…