Culture, Gender, HUMAN RIGHTS, Identity

அன்னையர் தினம், தாய் – தாய்மை; பின்னிருக்கும் அடக்குமுறை அரசியல்

 பட மூலம், Vincent Van Gogh, WikiMedia ஒவ்வொரு வருடத்திலும் ஒரு நாள் அன்னையர் தினமாக உலகெங்கும்  கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இலங்கையில் இது கடந்த மே மாதம் கொண்டாடப்பட்டது.  சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் தத்தமது அன்னையரை வாழ்த்திப் பதிவிட்டிருந்தனர். இதில் அதிகமானவை…

Culture, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள்       

பட மூலம், Financial Times உலகமெங்கும் கறுப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் இனரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல நூற்றாண்டு கால வன்முறை வரலாற்றைக் கொண்ட இன அடக்குமுறைகளால் இன்றும் நாளாந்தம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கறுப்பின மக்களுக்கும், அவர்கள் முன்னிலையில் இருந்து…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தீவிரப்படுத்தப்படும் இராணுவமயமாக்கம்

பட மூலம், TheNational கடந்த வாரத்தில் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியாகின. அவற்றில் ஒன்று ஒழுக்கமும், நற்பண்புகளும் உள்ள ஒரு நாட்டினைக் கட்டியமைப்பதுடன் தொடர்பான செயலணி. மற்றையது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதுடன்…

DEVELOPMENT, Economy, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொறியியலாளர் சேந்தனின் சமூக அர்ப்பணிப்பு

திரு. வீரகத்தி சேந்தன் ஒரு பொறியியலாளர் மற்றும் முற்போக்கு புத்திஜீவி, அவர் தனது 71வது வயதில், ஜூன் 12, 2020இல் இயற்கையெய்தியமை தமிழ் சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பு. அவர் தனக்கென புகழ் தேடாது எளிமையாக வாழ்க்கையை முன்கொண்டு போனதுடன் தன் அறிவையும் திறன்களையும்…

Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நாட்டின் காயப்பட்ட ஜனநாயகத்திற்கு அதிகாரத்துவம் ஒரு பரிகாரம் அல்ல

பட மூலம், IBTimes இறுதியாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பில் சந்தேகம் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனான எந்தக்  கூட்டரசாங்கத்தின் கருத்தியல்வாதம் நாட்டின் அரசியல் விதியினை தீர்மானிக்கப் போகின்றது என்பது மாத்திரமே ஒரே…

Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

Black Lives Matter: ஒரு வீரியமான போராட்டம் சாதித்தது என்ன?

பட மூலம், The Atlantic ஜோர்ஜ் ஃபிளொயிட் பிரபலமானவர் அல்ல. அவர் அமெரிக்காவின் தலைநகரில் கொல்லப்படவில்லை. மாறாக, அவ்வளவு அறியப்படாத நகரொன்றின் மூலையில் இறுதிமூச்சை விட்டார். இருந்தபோதிலும், அவரது மரணம் அமெரிக்கா முழுவதும் பரவியதொரு இயக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த இயக்கம் பிரேசிலில் இருந்து இந்தோனேஷியா…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மௌனிக்கப்படக் கூடாத குரல்கள்

பட மூலம், Dailypost சட்டம், சட்ட ஒழுங்கு, அவற்றைக் காப்பவர்கள் பொலிஸார் எனில் வன்முறையையே எப்போதும் தமது ஆயுதமாகப் பயன்படுத்தும் பொலிஸாரை எவ்வாறு நம்புவது? இலங்கையின் பல தசாப்தகால வன்முறை வரலாற்றில் பொலிஸாருக்குப் பாரிய பங்குண்டு. போருக்குப் பின்னரும் கூட இது மாறவில்லை, நேற்றும்…

Colombo, Democracy, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்றம் இல்லாத அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மூலம் இயங்கும் அரசாங்கம்?

பட மூலம், Asian Review கோட்டபாய ராஜபக்‌ஷவின் தனித்துவமான அம்சமும், அதேவேளை அவர் தொடர்பான கரிசனைக்கு காரணமாகயிருப்பதும், அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வரை அவர் தேர்தல் எதிலும் வெற்றிபெறவில்லை என்பதே. முதலில் அவர் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார். பின்னர் அவர் மிகவும் வலுவான…

Ceylon Tea, Economy, Education, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

கொரொணா நெருக்கடியும் மலையகத் தமிழ் சமூகமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பல ஆண்டுகள் செயற்பட்ட திரு ஆறுமுகம் தொண்டமான் கடந்த வாரத்தில் திடீரெனக் காலமானார். அவரின் இறப்பு மலையகத் தமிழ் அரசியலிலே ஒரு வெற்றிடத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியம்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, POLITICS AND GOVERNANCE

கறுப்பின மக்களின் பொலிஸ் கொலையும் அமெரிக்காவின் பெரும் பிளவும்

பட மூலம், Getty Images/ axios அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரத்தில் மே மாதம் 25ம் திகதி ஜோர்ஜ் ஃபிலோய்ட் (George Floyd) பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தெழுந்துள்ளன. பலதசாப்தங்களாக அமெரிக்காவின் நகரங்களில் பொலிஸ் வன்முறைகளுக்கும்,…