Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | ஏன் எமக்கு மலையகத் தமிழர் என்ற இன அடையாளம் தேவை?

Photo, Selvaraja Rajasegar “200 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவிலான பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிய எங்களுக்கு இந்த மண்ணுடன் – இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. இங்கு வந்து குடியேறிய எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் வந்தார்கள்…

Colombo, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, War Crimes

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் இலங்கையில் நீதிக்கான போராட்டங்கள்

Photo, THE TELEGRAPH 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கொழும்பு பேராயத்திலுள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று உயர்தர…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

VIDEO | “அவங்கள எங்க தாட்டு வச்சிருக்கீங்க என்டாவது காட்டுங்களேன்.”

“எங்கட பள்ளிமுனை (மன்னார்) கிராமத்தில மட்டும் 13 பிள்ளைகள பிடிச்சுக் கொண்டுபோய் வச்சிருக்கீங்க. விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், கடைக்கு போன பிள்ளைகள், சொந்தக்காரர் வீட்ட போன பிள்ளைகள், மீன் வேண்டப் போன பிள்ளைகள் என்டு 13 பேர பிடிச்சுக் கொண்டு போயிருக்கீங்க. அப்படி பிடிச்சுக்கொண்டு…

Agriculture, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

வடக்கு, கிழக்கில் பொருளாதார நெருக்கடியின் பின்னரான நுண்நிதிச் செயற்பாடுகளும் பெண்களும்

Photo, Karibu Foundation, Amila Udagedara இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் ஒவ்வொரு குடும்பங்கள் மற்றும் பெண்களின் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் கடனைப் பெறுவது பெண்கள் தமது நிதித் தேவையை சமாளிக்கும் ஒரு வழியாக இருக்கின்றது. இது மேலும் அவர்கள்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE, War Crimes

(Virtual Memorial) | உறவுகளின் நினைவுகள்

உலகில் அதிகமாக காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், பல ஆயிரம் பேர் காணாமலாக்கப்பட்டிருக்கின்ற போதிலும் முறையான ஆவணங்களூடான பதிவுகள் எதுவும் இல்லை. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இடம்பெற்ற மோதல்களின் போதும், 30 ஆண்டுகால போரின்போதும்,…

Colombo, Constitution, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரு சட்டங்கள்

Photo, SELVARAJA RAJASEGAR இலங்கையில் கடந்த 45 வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act) பதிலீடு செய்வதற்காக அரசாங்கங்கள் புதிய சட்டங்களைக் கொண்டுவரும் முயற்சிகளில் உண்மையில் மானசீகமான அக்கறையுடன்தான்  ஈடுபட்டனவா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. இதுவரையில்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், மலையகத் தமிழர்கள், மலையகம்

வ.செல்வராஜா: போராளியும் புத்திஜீவியும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சீரான வெள்ளுடையில் உயர்ந்த, கம்பீரமான மாணவனாக, மலையகத்திலிருந்து தெரிவான ஒருவராக எனக்கு அறிமுகமானவர் வ.செல்வராஜா. மாணவர் சங்கத் தேர்தலின்போது, மலையக மாணவர்கள் தாக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக நாங்கள் தீரத்துடன் போராடிய நேரம் அது. அப்போது செயலூக்கம் நிறைந்த பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மலையக மாணவர்…

Colombo, Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தனக்கென்று ஒரு மரபை விட்டுச்செல்வதில் ஜனாதிபதி எதிர்நோக்கவேண்டிய சவால்

Photo, SCROLL ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அண்மிக்கும் நிலையில், அதில் வெற்றிபெறுபவர் யாராக இருக்கலாம் என்பதைப் பற்றி மாத்திரமல்ல, தேர்தலே நடத்தப்படுமா என்பது பற்றியும் ஊகங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படத்தான் வேண்டுமா என்று ஒரு விவாதமும் கூட மூண்டிருக்கிறது. நாட்டை…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரனும் தமிழர் அரசியலும்

Photo, TAMIL GUARDIAN தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காணும் முயற்சிகளிலும் வடக்கு, கிழக்கில்  எதிர்நோக்கப்படும் பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளிலும் தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒருமித்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் அவர்களின் நலன்களில் அக்கறைகொண்ட சிவில்…

Colombo, Democracy, HUMAN RIGHTS

என். சண்முகதாசன்: சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியின் அரசியல் வாழ்வு

Photo, TAMIL DIPLOMAT ‘பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு ,1939 – 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகினேன். அதன் பின்னர் நான் அதனின்று வழுவவேயில்லை.’ இந்த வார்த்தைகளுடன் ஆரம்பிக்கிறார் சண்முகதாசன் தனது அரசியல்…