Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நாட்டின் காயப்பட்ட ஜனநாயகத்திற்கு அதிகாரத்துவம் ஒரு பரிகாரம் அல்ல

பட மூலம், IBTimes இறுதியாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பில் சந்தேகம் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனான எந்தக்  கூட்டரசாங்கத்தின் கருத்தியல்வாதம் நாட்டின் அரசியல் விதியினை தீர்மானிக்கப் போகின்றது என்பது மாத்திரமே ஒரே…

Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

Black Lives Matter: ஒரு வீரியமான போராட்டம் சாதித்தது என்ன?

பட மூலம், The Atlantic ஜோர்ஜ் ஃபிளொயிட் பிரபலமானவர் அல்ல. அவர் அமெரிக்காவின் தலைநகரில் கொல்லப்படவில்லை. மாறாக, அவ்வளவு அறியப்படாத நகரொன்றின் மூலையில் இறுதிமூச்சை விட்டார். இருந்தபோதிலும், அவரது மரணம் அமெரிக்கா முழுவதும் பரவியதொரு இயக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த இயக்கம் பிரேசிலில் இருந்து இந்தோனேஷியா…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மௌனிக்கப்படக் கூடாத குரல்கள்

பட மூலம், Dailypost சட்டம், சட்ட ஒழுங்கு, அவற்றைக் காப்பவர்கள் பொலிஸார் எனில் வன்முறையையே எப்போதும் தமது ஆயுதமாகப் பயன்படுத்தும் பொலிஸாரை எவ்வாறு நம்புவது? இலங்கையின் பல தசாப்தகால வன்முறை வரலாற்றில் பொலிஸாருக்குப் பாரிய பங்குண்டு. போருக்குப் பின்னரும் கூட இது மாறவில்லை, நேற்றும்…

Colombo, Democracy, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்றம் இல்லாத அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மூலம் இயங்கும் அரசாங்கம்?

பட மூலம், Asian Review கோட்டபாய ராஜபக்‌ஷவின் தனித்துவமான அம்சமும், அதேவேளை அவர் தொடர்பான கரிசனைக்கு காரணமாகயிருப்பதும், அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வரை அவர் தேர்தல் எதிலும் வெற்றிபெறவில்லை என்பதே. முதலில் அவர் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார். பின்னர் அவர் மிகவும் வலுவான…

Ceylon Tea, Economy, Education, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

கொரொணா நெருக்கடியும் மலையகத் தமிழ் சமூகமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பல ஆண்டுகள் செயற்பட்ட திரு ஆறுமுகம் தொண்டமான் கடந்த வாரத்தில் திடீரெனக் காலமானார். அவரின் இறப்பு மலையகத் தமிழ் அரசியலிலே ஒரு வெற்றிடத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியம்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, POLITICS AND GOVERNANCE

கறுப்பின மக்களின் பொலிஸ் கொலையும் அமெரிக்காவின் பெரும் பிளவும்

பட மூலம், Getty Images/ axios அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரத்தில் மே மாதம் 25ம் திகதி ஜோர்ஜ் ஃபிலோய்ட் (George Floyd) பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தெழுந்துள்ளன. பலதசாப்தங்களாக அமெரிக்காவின் நகரங்களில் பொலிஸ் வன்முறைகளுக்கும்,…

Culture, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்…                        

பட மூலம், Thelogicalindian எவ்வளவுதான் மழித்த போதும் நான் வளர்ந்தே தீருவேன் என்பதாய் பார்வதியின் முகத்தில் தெளிவாக தாடி, மீசையின் அடையாளங்கள். நெற்றி நடுவே சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டு. “வணக்கம் அக்கா!”  கரகரத்த ‘ஆண்’குரல். பாவாடையை ஒதுக்கி நிலத்தில் அமர்ந்தபடி பார்வதியின் பேச்சுத்…

Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சமகால உலகப்பொருளாதாரத்தின் ஆபத்து

பட மூலம், ILO Asia-Pacific 1970ஆம் ஆண்டுகளிலிருந்து நாடளாவிய, உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடித் தன்மைகள் பெருப்பித்துக் கொண்டு வந்து கொவிட்-19 அனர்த்தத்துடன் ஒரு மாபெரும் உலக நெருக்கடியாக எழுச்சியடைந்துள்ளது. இந்த உலக நெருக்கடியை பல ஆய்வாளர்கள் 1930ஆம் ஆண்டு வந்த மாபெரும் பொருளாதார…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஹிஜாஸுக்கு நீதி நிலைநாட்டப்படல்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்

பட மூலம், WBUR கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் உட்பட பெரும்பாலானோர் கிறிஸ்தவ ஆலயங்களுக்குள்ளேயே கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம்களே. தாக்குதல்களின் பின்னர் உடனடியாக முஸ்லிம்கள் பலரும் இந்தத் தாக்குதலை தயக்கமின்றி கண்டித்ததோடு, தாக்குதல்களில் தப்பிப்பிழைத்தவர்கள்…

Agriculture, Economy, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி மத்தியில் விவசாய உற்பத்தியும் உணவு இறைமையும்

பட மூலம், Pinterest இருபத்தியோராம் நூற்றாண்டில் நவீனமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் விமானப்போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் போன்றவற்றின் நுகர்ச்சிக் கலாச்சாரம் மேலோங்கியிருந்த நிலையில் தற்போதைய கொவிட்-​19 நெருக்கடி அடுத்த வேளை உணவிற்கு பருப்பு உள்ளதா, வெங்காயம் உள்ளதா என்று உயிரியின் அடிப்படைத் தேவையான…