75 Years of Independence, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, literature, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

(VIDEO) “தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற பார்வையில் நோக்கப்படுகிறேன்…”

“கைதுசெய்யப்படுவதற்கு முன்னால் சுதந்திரமான நபராக நான் செயற்பட்டு வந்தேன். அது எனது பேச்சாக இருக்கலாம், எனது எழுத்தாக இருக்கலாம், சமூக ரீதியான தொடர்பாடல்கள் அனைத்தும் மிக சுதந்திரமாகவே காணப்பட்டது. ஆனால், இப்போது இந்த அடிப்படையான சுதந்திரத்தை கூட அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். அது…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“பழுதடைந்த படகில் 15 நாட்கள் நடுக்கடலில்…”: இலங்கையில் உள்ள ரோஹிங்யா அகதிகள்

Photo, ALJAZEERA 2022 டிசம்பர் 17ஆம் திகதியன்று கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படைக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பினர். டிசம்பர் 18ஆம் திகதியன்று அப்படகிலிருந்து இருந்து 104 பேர் கொண்ட ஒரு குழுவை கடற்படையினர் மீட்டனர்….

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

அநீதியான சட்டமொன்றின் மூலம் சீர்குலைக்கப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை!

பயங்கரவாதத் தடைச்சட்டம் அது அமுல் செய்யப்பட்டு வந்திருக்கும் பல தசாப்த காலங்களின் போது ஓர் அநீதியான சட்டம் என்ற விதத்திலும், தன்னிச்சையான ஒரு சட்டம் என்ற விதத்திலும் தொடர்ந்தும் கண்டனங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனுபவித்து வரும் துன்பம்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) பிரணவனின் வாழ்க்கையை சிதைத்த பயங்கரவாதத் தடைச்சட்டம்

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அடையாளம் காணமுடியாத இடத்தில் என்னைத் தடுத்துவைத்து விசாரணை செய்யும்போது பல பேர் அந்த இடத்தில் இருப்பார்கள். ஒருவர் மாத்திரம் கேள்வி கேட்கும் நிலைமை அங்கு இருக்காது; பலரும் கேள்வி கேட்பார்கள். யார் எந்த சந்தர்ப்பத்தில் அடிப்பார் என்று தெரியாது….

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

வலிசுமக்கும் பைகள்

 “இது மகள்ட பேக் தம்பி. அவாட பேக்கயே அவாவ தேட பயன்படுத்துறன். எல்லா ஆவணங்களும் இதுக்குள்ளயேதான் இருக்கு. பேக் பழசாகி கிழியத் தொடங்கியும் விட்டது. ஆனால், மாற்றத் தோணுதில்ல. அவாட பேக்க, எப்படி ஒதுக்கிப் போடுறது தம்பி…” “நிறைய பைகள் வச்சிருக்கன் தம்பி. ஒரு…

Black July, Colombo, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “தீயில் மனித உடல்கள் நெளிந்துகொண்டிருக்க காடையர்களைப் பார்த்து கையசைத்துச் சென்ற கடற்படையினர்”

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 24ஆம் திகதி காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர் படுகொலை, சொத்துக்கள் அழிக்கப்பட்டதை​நேரில் கண்டவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரேமவர்தன தான் பார்த்தவற்றை இவ்வாறு பகிர்ந்துகொண்டார்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

(INFOGRAPHICS) யோகராசா கனகரஞ்சனியின் நீதிக்கான பயணம்

2009 பங்குனி 25ஆம் திகதி, அன்றைய தினம் நல்லா நினைவிருக்கு. எப்படி மறக்கமுடியும், என்ட மகன கடைசியா கண்ட நாள், அவனிட்ட கடைசியா பேசின நாள். நம்பிக்கையோட இருந்தன், எப்படியாவது என்னோடயே கூட்டிக்கொண்டு வந்திடலாம் என்டு. ஆனா அவன், “ஆமிக்கிட்ட நான் போறன் அம்மா….

Colombo, Constitution, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

பிரதமர் ரணிலின் மீள்வருகை

Photo, THE HINDU, AP Photo தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வந்த ராஜபக்‌ஷர்கள் இரண்டரை வருட காலத்திற்குள் அதே மக்களினால் படுமோசமாக வெறுக்கப்பட்டு அபகீர்த்திக்குள்ளாக்கப்படுவார்கள் என்று யாருமே  எதிர்பார்க்காததைப் போன்றே கடந்த பொதுத் தேர்தலில் முற்றாக  துடைத்தெறியப்பட்ட ஐக்கிய தேசிய…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

மஹிந்த ராஜபக்‌ஷவினது வீழ்ச்சியின் பாடங்கள்

Photo, Selvaraja Rajasegar அண்மைக்கால இலங்கையின் வரலாற்றில் சிங்கள மக்களின் அமோக ஆதரவைக் கொண்ட பெரும்  அரசியல் தலைவர் என்று கருதப்பட்டவர் மஹிந்த ராஜபக்‌ஷ நவயுக மன்னராகவும் கூட அவர் வர்ணிக்கப்பட்டு பாடல்களும் இசைக்கப்பட்டன. இன்று அவர் வெகுஜனக்  கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் கடந்தவாரம்…