“கோட்டா வேண்டாம் என்பதன் அர்த்தம் வன்முறை வேண்டாம் என்பதாகும்” – பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம
“மைனாகோகம மற்றும் கோட்டாகோகமவில் இருந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தூண்டுதல்களின் போதிலும் கூட, அரசினால் ஆதரவளிக்கப்பட்ட தாக்குதல்காரர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் கூட நாங்கள் வன்முறையினை பதிலுக்குப் பதிலாக்குவதனை வழியாகக் கொள்ளக்கூடாது. நாம் வன்முறையில் பதிலளிக்கும் போது, நாங்கள் எங்களுடைய…