Democracy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity

பெண்கள் ஏன் ரயில் நிலைய பொறுப்பதிகாரியாக முடியாது?

“புகையிரத நிலையம் என்பது 24 மணித்தியாலங்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனம். அங்கே 24 மணித்தியாலமும் பணியில் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, பெண்ணொருவருக்கு புகையிர நிலையமொன்றில் பணியாற்ற முடியாது, அதுவும் மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் உள்ள புகையிரத நிலையங்களில் பெண்கள் பணியாற்றுவதில்…

Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் NPP அரசாங்கத்தின் அணுகுமுறை

Photo, PMD இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் இதுவரையில் செயற்பட்டதில்லை என்பதே உண்மை. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களாக இருந்தாலென்ன, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களாக இருந்தாலென்ன உண்மையைக்…

CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மலையக பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வார்களா?

Photo, AP Photo/Eranga Jayawardena இலங்கையின் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டது எனலாம். அதிகமான உள்ளூராட்சி  மன்றங்களில் தனிக் கட்சியொன்று அதிகளவு ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும் ஆட்சியமைப்பதற்கான பலத்தினை தனியொரு…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சம்பந்தனை தமிழ்ச் சமூகம் மறந்துவிட்டதா?

Photo, AP PHOTO முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும்…

Constitution, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

காசா, ஈரான், இஸ்ரேல் மோதல் மற்றும் நாம்

Photo, THE GUARDIAN ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட போர் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதை கண்டிக்க தேசிய மக்கள் சக்தி அரசு தவறிவிட்டது. அது மூன்று வாக்கியங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. “மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து இலங்கை கடும்…

Culture, Democracy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity

இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்

Photo, WORLD VISION “நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்

Photo, Prabhakaran Dilakshan உள்ளூராட்சி தேர்தல்களைப் பொறுத்தவரை, தென்னிலங்கையில் எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது. இரு தரப்புகளுக்கும் பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல்…

Culture, Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Identity, Language, literature

“தமிழே ஏனைய மொழிகளின் தோற்றுவாய் என்று அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை!”

Photo, pakkafilmy வலிமையான – அறிவுசெறிந்த சான்று இல்லாமல் தமிழே ஏனைய மொழிகளின் தோற்றுவாய் என்று அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை! கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும் சர்ச்சையைப் புரிந்து கொள்தல் “கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது” என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து…

Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

Photo, REUTERS உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள்…

Colombo, CORRUPTION, Culture, Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Photo, SUNDAY TIMES இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை…