1948ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டமும் மலையக மக்களின் வரலாற்று வடுவும்
Photo, imagesofceylon 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்கக் குடியுரிமைச் சட்டம் ஆகஸ்ட் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. நவீன தென்னாசிய வரலாற்றில் கட்டமைப்பு ரீதியாக ஓர் இனத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகவும்…