Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……!

Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

நவாலி குண்டுவீச்சு; சந்திரிக்கா அம்மையாருக்கு ஒரு கடிதம்

Photo, TamilGuardian உண்மையான நல்லிணக்கம் கடந்த காலத்தை மறப்பதன் மூலம் உருவாகாது… – நெல்சன் மண்டேலா அன்பின் சந்திரிக்கா அம்மையாருக்கு, எனது பெயர் மொறீன் எர்னஸ்ட். நான் யாழ்ப்பாணம் நவாலி எனும் ஊரைச் சேர்ந்தவள், 1995 ஆவணி 9ஆம் திகதி நவாலி குண்டு வீச்சிலிருந்து…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE, War Crimes

இலங்கை ஆணைக்குழுக்கள் மீது அவநம்பிக்கை

Photo, Selvaraja Rajasegar தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் வாய்மூல அறிக்கையைத் தவிர வேறு எந்த வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே பொதுவில்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மந்திர மருந்து அல்ல!

Photo, Eranga Jayawardena, AP ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இலங்கையில் நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான சர்வதேச சமூகத்தின் தேடல் தொடருகின்றது என்பதற்கு போதுமான சான்றாகும். “மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் பொறு்புக்கூறலுடன் தொடர்புடைய அம்சங்களை இலங்கை அரசாங்கம்…

Agriculture, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

நெருக்கடி மத்தியில் வாழ்வாதாரம், கடன் மற்றும் சமூகப் பாதுகாப்பு

Photo, Ishara S Kodikara/AFP/ THE GUARDIAN கொவிட்-19 மற்றும் அதனைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சமூகப் பாதுகாப்பின் நிலை தொடர்பான ஆய்வு ஒன்று பொருளாதார நீதிக்கான பெண்நிலைவாதக் குழுமத்தினால் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில்…

Colombo, Constitution, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

தேர்தல்களில் நம்பிக்கை இழந்தது அரசாங்கமா, மக்களா?

Photo, THE ECONOMIC TIMES நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் புரிந்துகொண்டவர்களாகத்தான் எமது அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றிப் பேசுகிறார்களா என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை. தேர்தல்கள் வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் தேர்தல்கள் தற்போதைக்கு வேண்டாம் என்று கூறுபவர்களுக்கும் இது பொருந்தும். இரு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா…

Colombo, Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

குருந்தூர் மலை: 1956 ஐ நோக்கிய பாதை?

Photo, SRILANKACAMPAIGN “ஏற்கனவே பனி கொட்டத் தொடங்கியிருக்கிறது….” – கார்ல் க்றோஸ் ஹெரசல்ஸ் தனது ஐந்தாவது ஊழியத்தில் அல்பேஸ் மற்றும் பேனஸ் நதிகளை ஓகியன்  மன்னனின் தெய்வீக கால்நடை கொட்டிலுக்கூடாக திசை திருப்புவதன் மூலம் அந்தக் கொட்டிலை முழுமையாக தூய்மைப்படுத்துகிறான். அறகலயவும் இலங்கை சமூகத்தின்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மதநிந்தனைப் பேச்சுக்கள் தோற்றுவிக்கும் சர்ச்சைகள்

Photo, NEWEUROPE இலங்கையில் அண்மைக்காலமாக மதநிந்தனைப் பேச்சுக்கள் தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புகின்றன. முதலாவதாக, கடந்த டிசம்பரில் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க என்பவர் யூரியுப் மூலமான தனது கிரமமான நிகழ்ச்சிகளில் ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் தலதா மாளிகையை இழிவுபடுத்தும் வகையில்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஆட்சிமுறையின் சவால்களுக்கு வார்த்தைகளால் அல்ல செயல்களால் முகங்கொடுக்க வேண்டும்!

Photo, TAMILGUARDIAN நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது குறிப்பான அக்கறைக்குரிய இரு விவகாரங்களை முதன்மைப்படுத்துகிறது. முதலாவது, வடக்கு, கிழக்கின் முன்னாள் போர் வலயங்களில் தொடரும் உயர்மட்ட நிலையிலான கண்காணிப்பு. நாட்டின் அந்த பாகங்களுக்குச் செல்பவர்கள் இரு…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

குற்றச்செயல்மயமான அரசியலும் அரசியல்மயமான குற்றச்செயல்களும்

Photo, THE WASHINGTON POST முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க முதலில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக பணியாற்றினார். செயலாளர் நாயகம் பதவி முன்னர் நாடாளுமன்ற எழுதுவினைஞர்  (Parliament Clerk) என்றே அழைக்கப்பட்டது. 1960 களின் நடுப்பகுதியில் சட்டமா அதிபர்…