Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான படிப்பினைகள்

Photo, SRILANKA BRIEF இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒரு குறுகிய கால இடைவெளியில் இரு மூத்த அரசியல் தலைவர்களை இழந்துவிட்டது. இருவருக்கும் இடையில் சுமார் பத்து வயது வித்தியாசம் இருந்தபோதிலும், அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தை இலங்கை தமிழர்களின்  ஜனநாயக ரீதியான…

Culture, Democracy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்: அடுத்த சந்ததிகளின் ஆயுளினுள்ளும் திருத்தப்படமாட்டாதா?

Photo, SELVARAJA RAJASEGAR ஆசிரியர் குறிப்பு: முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்துடன் தொடர்புடைய “சட்டத்தில் நீதியைத் தேடி” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. வெளியீட்டு நிகழ்வின் போது நூலின் ஆசிரியர்…

Colombo, Democracy, Economy, Elections, Identity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலம் இருக்கின்ற போதிலும், ஆட்சிமுறையில் அகங்காரம் இல்லாத ஆரோக்கியமான ஒரு போக்கைக் காணக்கூடியதாக இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டிருந்த முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் ஆட்சிமுறையின் எதிர்மறையான அனுபவங்கள் எமது…

Colombo, Democracy, Elections, Identity, POLITICS AND GOVERNANCE, Post-War

கற்பனைக் குதிரை – 75

Photo, TAMIL GUARDIAN இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் அது நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பல வழக்குகள்….

2024 Sri Lankan parliamentary election, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Elections, Equity, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, PRESIDENTIAL ELECTION 2024

தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்

Photo, TAMILGUARDIAN இலங்கை தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் என்ன? அண்மைய நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து எழுகின்ற இந்தக் கேள்வியை வெறுமனே தமிழ்க் கட்சிகளின் எதிர்கால தேர்தல் வாய்ப்புக்களுடன் இணைத்து நோக்கக்கூடாது. இது தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் நிறைவேறக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity

தமிழ் மக்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து!

Photo, Economy Next நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கின்றன. முன்னைய நாடாளுமன்ற தேர்தல்களை விடவும் இந்தத் தடவை இலங்கையின் அரசியல் கோலங்கள் பெருமளவுக்கு மாறியிருக்கும் சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. பாரம்பரியமான பிரதான அரசியல் கட்சிகளில் எந்த ஒன்றுமே தங்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு…

Democracy, Education, Elections, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களால் எந்தக் கோட்பாட்டையும் நேசிக்க முடியாது!

Photo, CNN இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவானோர் பங்கு பற்றுவது வரவேற்கத்தக்க விடயம். இவை தெரிவுகளிற்கான பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது இருப்பினும், பாரம்பரிய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், புதிதாக இணைக்கப்பட்ட கட்சிகளும் எப்போதும் விவாதத்திற்குரியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 2024ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்…

Ceylon Tea, Culture, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

றப்பர் பாலில் விழுந்து மறையும் கண்ணீர்!

இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை  1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அதே ஆண்டு ஜூலை மாதம்…

Agriculture, BATTICALOA, Culture, Economy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity

நொறுங்கிய இதயங்களை மீண்டும் இணைக்கும் அன்பின் கயிறு…!

“சூரியன் உதிக்கும் போது மட்டுமல்ல, கருமையான இருளிலும் கூட, ஓடுங்கடா என்ற குரல். குண்டுகள் மற்றும் மோட்டார் தாக்குதல்களின் சத்தம் கேட்கும்போது, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி சிந்திக்க கூட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. நாங்கள் காடுகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக்கொள்வோம். விடியும்வரை…

Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, மலையகத் தமிழர்கள், மலையகம், மலையகம் 200

‘மலையகம்’ என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள் இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன்

நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் குறிப்பாக இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன் ஆகியோர்தான் மலையகம் என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள். இளஞ்செழியன் போன்றோர் மலையகம் என்ற சொல்லைப் பாவித்திருந்தார்கள். ஆனால், இவர்கள்தான் பாடசாலை மட்டத்தில், இலக்கிய சமூக மட்டம் வரை…