Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து கூற மறுக்கும் ரணில்

Photo, THEQUINT ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரையில் அவர் அறிவித்ததுமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு பெருவெற்றி பெறுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மன்னிப்புக்கோரலுடன் மறந்துவிடக்கூடியதா சுமணரத்ன தேரரின் இனவெறிக்கூச்சல்?

Photo, TWITTER, @kumanan93 மட்டக்களப்பில் நடுவீதியில் நின்று தென்னிலங்கையில் உள்ள தமிழர்களை துண்டுத்துண்டாக வெட்டிக் கொலைசெய்வேன் என்று இனவெறிக் கூச்சலிட்ட ஸ்ரீமங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் சில தினங்கள் கழித்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. மிகுந்த…

Democracy, freedom of expression, HUMAN RIGHTS

நீதித்துறையின் ‘சுயாதீனமும்’ யாழ். பல்கலைக்கழகத்தின் பக்கச்சார்பற்ற ‘நடுநிலையும்’

Photo, TAMIL GUARDIAN ஜெர்மன், ப்ரைபேர்க் பல்கலைக்கழகப் பீடாதிபதியும் தத்துவவாதியுமான ஹைடகர் நவம்பர் 1933 இல், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். லீக் ஒப் நேசனிலிருந்து ஜெர்மனி வெளியேறுவதற்கு, ஹிட்லருக்கு ஆதரவாக அனைத்து மாணவரும் வாக்களிக்க வேண்டும் என்ற…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

சின்னஞ்சிறு தேவதை, சின்னஞ்சிறு தேவதையிடம் சொன்னவை

Photo, GETTY IMAGES ஷெலோம், அப்துல்லாஹ், இப்பொழுது எல்லாம் முடிந்து விட்டது. நாங்கள் தொடர்ந்து விளையாடலாம். என்னுடைய பெற்றோர் இங்கே இருக்கிறார்களா? இல்லை. உன்னுடைய சகோதரியும், சகோதரர்களும் இருக்கிறார்கள். உன்னுடைய பெற்றோர் இங்கே இருக்கிறார்களா? நாங்கள் எல்லோரும் சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாக இங்கு…

Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

குழப்பநிலையை மேலும் சிக்கலாக்கும் தேர்தல் திகதிகளும் தேர்தல் சீர்திருத்தங்களும்

Photo, AP Photo/Eranga Jayawardena தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் ஆராய்ந்து மாற்றங்களை முன்மொழிவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணை ஆணைக்குழு முன்கூட்டிய பேச்சுவார்த்தையோ அல்லது முன்னறிவிப்போ இன்றி வந்திருக்கிறது. அது பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் வரை…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

எசமானரின் குரல்?

Photo, COUNTERPOINT நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிட்டு நிறைவேற்று அதிகார பிரதமரைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சிமுறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு முயற்சியின் அங்கமாகவே நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்கான…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன் பூரணமான பொது விவாதம் அவசியம்

Photo, Law & Society Trust நாம் பயன்படுத்தும் அனைத்தையும் போலவே, சமூக ஊடகங்களிலும் நல்லதும், கெட்டதும் உள்ளன. ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் கத்தியைப் பயன்படுத்தினால், அது ஓர் உயிரைக் காப்பாற்றுகிறது. ஆனால், ஒரு கொலையாளி அதைப் பயன்படுத்தினால் அது ஓர் உயிரைப்…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

சர்ச்சைக்குரிய ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம்

Photo, IFJ மூன்று தசாப்தங்களுக்கு முன்னர்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அன்றைய பிரதமர் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். கைத்தொழில் துறை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். முதற்தடவையாக பிரதமர் பதவிக்கு வந்த அவர்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நீதித்துறை இன்றியமையாதது!

Photo, South China Morning Post அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்தவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக எதிர்வரும் பட்ஜெட்டில் அரசாங்கம் 1100 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது அந்தத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கிறது என்பதற்கான நேர்மறையான அறிகுறியாகும். உரிய நேரத்தில் சுதந்திரமானதும் நீதியானதுமான…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சந்தியா எக்னலிகொட: உண்மை மற்றும் நியாயத்திற்காக 5000 நாட்களாக போராட்டம்

Photo, Selvaraja Rajasegar அக்டோபர் 4ஆம் திகதியோடு ஊடகவியலாளர், கேலிச்சித்திர பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 5000 நாட்கள் ஆகின்றன. அத்துடன், நான் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஆரம்ப நாட்களில் முதல் தடவையாக சந்தித்து பிரகீத்தை…