ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம்: எதேச்சாதிகாரத்துக்கான ஒரு ட்ரோஜன் குதிரை
Photo, THE CITIZEN இலங்கையின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) வரைவு கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டது. அது மிகக் கடுமையான, ஆபத்தான ஒரு வரைவாக இருந்து வருகிறது. அது குறித்து ஆச்சரியப்படுவதற்கோ, திடுக்கிடுவதற்கோ எதுவுமில்லை. இந்த வரைவுக்கான ஆதரவு குறித்து நான்…