தற்போதைய போராட்டங்கள் புதிய இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்ப உதவுமா? சில அவதானிப்புகள்
Photo, Selvaraja Rajasegar காலி முகத்திடலில் ஒரு மாத காலமாக இடம்பெற்றுவரும் ‘கோடாகோகம’ தன்னெழுச்சி போராட்டம் இலங்கையின் சமூக – அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகக் காணப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இத்தகையதொரு மக்கள் எழுச்சி இடம்பெற்றதாக ஆதாரங்கள் இல்லை. இந்தப் போராட்டங்கள்…