Colombo, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT

பொருளாதார மீட்சிக்கான பாதை அரசியல் மாற்றத்தின் ஊடாகவே செல்லவேண்டியிருக்கும்!

Photo, Selavaraja Rajasegar அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கும் இலங்கை மக்கள் கிளர்ச்சி இலங்கையில் பரந்தளவில் இடம்பெற்றுவருகின்ற மக்கள் கிளர்ச்சி பெருமுக்கியத்துவம் வாய்ந்த அரசியல் புரட்சி ஒன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கிறது. சகல இனத்துவ அடையாளங்களையும் கடந்த வெகுஜன சீற்றத்தினாலும் கூட்டு துணிவாற்றலினாலுமே அது முன்னெடுக்கப்படுகின்றது…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

பொறுப்புக்கூறலின் வலுவிழப்பை மீளுறுதி செய்யும் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைத் தீர்ப்பு

Photo: Selvaraja Rajasegar நவம்பர் 2012 இல் கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 பேர் கொல்லப்பட்டனர். ஜனவரி 13, 2022 இது குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட மூன்று குற்றவாளிகளில் ஒருவரான மகசீன் தடுப்புக்காவல்…

Democracy, Economy, HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

உக்ரேன் போரின் பாதிப்புக்கள் – பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

Photo: wtopnews இன்றைய கால கட்டத்தில் உலக அரசியலில் எழுச்சி கண்டு வரும் ஒரு போக்கு ரஷ்யா ஒரு பக்கத்திலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன மற்றொரு பக்கத்திலும் நின்றும் உலகை இராணுவ அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் மீண்டும் ஒரு முறை பிரித்து வைத்திருப்பதாகும்….

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கேலிக் கூத்தாக இருக்கும் PTA சீர்திருத்தங்கள்

Photo: Dinuka Liyanawatte/ Reuters, IRISHTIMES கடந்த பல தசாப்தங்களாக, ஆட்சியில் எந்த அரசாங்கம் இருப்பினும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயலுமாக்கிய துஷ்பிரயோகங்கள் ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. அவை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் தன்மைக்கு ஏற்ப குறைவடைந்தன அல்லது அதிகரித்தனவேயன்றி நிறுத்தப்படவில்லை. நல்லாட்சி…

Culture, Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH

“சீருடை என்ற பதாகைக்குப் பின்னாலிருக்கும் மத, கலாசார திணிப்பு ஆபத்தானது”

Photo: ALJAZEERA திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலே, அண்மையில் அபாயா அணிந்து வந்த முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை, அவர் சேலை அணிந்து வரவில்லை என்பதற்காக தனது கடமைகளைச் செய்வதனைக் கல்லூரியின் நிர்வாகம் தடுத்த சம்பவமானது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். பல்லினங்கள்…

Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம்:  நீக்குவதா அல்லது திருத்துவதா?

Photo, The Wall Street Journal ஐக்கிய நாடுகள் சபை எவற்றுக்காக குரல் எழுப்புகின்றதோ அவை அனைத்தினதும் இதயத்தில் பயங்கரவாதம் தாக்குதல் தொடுக்கின்றது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின்  ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் உறுதிப்பாடு என்பன உலகளாவிய ரீதியில் எதிர்கொண்டு வரும் ஓர்…

Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

PTA சட்டமூலம் மீதான ஆரம்ப நோக்குகள்: சீர்திருத்தங்கள் எவையும் இல்லை!

Photo: TAMILGUARDIAN 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மிகவும் கடுமையான சட்டவாக்கமாக அமைந்துள்ளதுடன், இலங்கை மக்களின் சிவில் சுதந்திரங்களை அதிக அளவில் பறிக்கப்படுவதற்கு காரணமான சட்டமொன்றாக அமைந்துள்ளது. இச்சட்டத்தின் ஏற்பாடுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதுடன் இச்சட்டத்தால் இலக்கு வைக்கப்படும்…

Constitution, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

“குறைப்பாடுகளை நீக்கும் வகையில் PTA திருத்தங்கள் இல்லை” – சிவில் சமூகத்தினர் அறிக்கை

Photo: Ishara S. Kodikara/Getty Images, HRW கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

(VIDEO) ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு 15 வருடங்கள்: தம்பியின் வருகைக்காக காத்திருக்கும் அக்கா!

“இப்பவும் தம்பி வருவாரென்ற நம்பிக்கையிலதான் இருக்கன். வரவில்லையென்டா அப்படியே காணாமல்போனதாகவே இருக்கட்டும். நீங்கள் விரும்பினால் மாசி 15 வரும்போது காணாமல்போன விசயத்த அவரது நினைவா போடுங்க. நாங்களும் அந்த 15ஆம் திகதி அவர நினைச்சுக்கொண்டு இருக்கிறம். வேறேன்ன செய்ய? நட்டஈட்ட வாங்கிறதென்டா தம்பி செத்துப்போனதா…

Culture, Democracy, Education, Equity, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

“ஆடைகளை விட ஆடைகளுள் வாழும் மனிதம் முக்கியமானது”

Photo: Santi Palacios கடந்த சில வாரங்களாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரிக்கு ஆசிரியர் ஒருவர் அபாயா ஆடையினை அணிந்து வந்தமை தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து ஊடக, சமூக வலைத்தளங்களில் பெண்களின் உடல், ஆடை, பண்பாடு, இனம், மதம் தொடர்பாக வெறுப்பு…