Colombo, CORRUPTION, Democracy, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை மறுசீரமைப்பு அறிக்கையும் அதன் பரிந்துரைகளும்: சில அவதானிப்புகள்

Photo, DAILY SABAH அறிமுகம் தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) நாடாளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன் பூரணமான பொது விவாதம் அவசியம்

Photo, Law & Society Trust நாம் பயன்படுத்தும் அனைத்தையும் போலவே, சமூக ஊடகங்களிலும் நல்லதும், கெட்டதும் உள்ளன. ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் கத்தியைப் பயன்படுத்தினால், அது ஓர் உயிரைக் காப்பாற்றுகிறது. ஆனால், ஒரு கொலையாளி அதைப் பயன்படுத்தினால் அது ஓர் உயிரைப்…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

சர்ச்சைக்குரிய ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம்

Photo, IFJ மூன்று தசாப்தங்களுக்கு முன்னர்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அன்றைய பிரதமர் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். கைத்தொழில் துறை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். முதற்தடவையாக பிரதமர் பதவிக்கு வந்த அவர்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நீதித்துறை இன்றியமையாதது!

Photo, South China Morning Post அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்தவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக எதிர்வரும் பட்ஜெட்டில் அரசாங்கம் 1100 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது அந்தத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கிறது என்பதற்கான நேர்மறையான அறிகுறியாகும். உரிய நேரத்தில் சுதந்திரமானதும் நீதியானதுமான…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சந்தியா எக்னலிகொட: உண்மை மற்றும் நியாயத்திற்காக 5000 நாட்களாக போராட்டம்

Photo, Selvaraja Rajasegar அக்டோபர் 4ஆம் திகதியோடு ஊடகவியலாளர், கேலிச்சித்திர பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 5000 நாட்கள் ஆகின்றன. அத்துடன், நான் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஆரம்ப நாட்களில் முதல் தடவையாக சந்தித்து பிரகீத்தை…

Democracy, Easter Sunday Attacks, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சர்வதேச விசாரணையை வேண்டிநிற்கும் சர்வதேசக் குற்றச்செயல்

Photo, Dinuka Liyanawatte/Reuters, CNN உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுத்துவதாகக் கூறும் சனல் 4 விவரணக் காணொளி அந்தத் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர் யார்? அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள்? என்பது பற்றி நாட்டில் விவாதத்தை மீண்டும் வைத்திருக்கிறது….

Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

ராஜனி திராணகம: நெருக்கடிக்கு மத்தியில் அறிவும் செயற்பாடும்

“என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படும் ஒரு துப்பாக்கியாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும், இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது…

CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல்

Photo, SAUDI GAZETTE, AFP Photo றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987…

Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையக மக்களின் காணி உரிமை மறுப்பு: சில கேள்விகள்

Photo, Selvaraja Rajasegar கிரமங்களில் வாழும் மக்களுக்கு வசிப்பதற்காக 20 பேரச்சஸ் அல்லது அதற்கு அதிகமான அரசக் காணிகள் சட்ட ரீதியாக உரித்துடன் வழங்கப்படுகின்றன. எனினும், மலையக மக்களுக்கு வசிப்பதற்காக 1995ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஒரு குடும்பத்துக்கு 7 பேச்சஸ் அளவு காணியே…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சகலரினதும் நல்வாழ்வை உறுதிப்படுத்தக்கூடிய முறைமை மாற்றத்தை நோக்கி….!

Photo, EFE.COM முறைமை மாற்றத்தை வேண்டிநின்ற போராட்ட இயக்கம் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக நோக்கப்படும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனத்தைக் குவித்தது. போராட்ட இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். விவசாய…