மாகாண சபை தேர்தல்கள் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறைகள்
Photo, npp.lk இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு முயற்சி எதுவுமே வெற்றி பெறவில்லை என்பதும் சிறுபான்மைச் சமூகங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு தென்னிலங்கை அரசியல் சமுதாயம் விரும்பவில்லை என்பதும் வரலாறு ரீதியாக எமக்கு கிடைத்த அனுபவம். இந்தியாவின் தலையீட்டின்…