
இலங்கை ஆணைக்குழுக்கள் மீது அவநம்பிக்கை
Photo, Selvaraja Rajasegar தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடரில் இலங்கை நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் வாய்மூல அறிக்கையைத் தவிர வேறு எந்த வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே பொதுவில்…