
சர்வதேச புலம்பெயர்வோருக்கான தினம் மற்றும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை
பட மூலம், Theconversation டிசம்பர் 18ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்வோருக்கான தினமாகும். 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ புலம்பெயருபவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளை…